லியுப்லியானா

இலியுப்லியானா (Ljubljana, இடாய்ச்சு மொழி: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[3] யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.

யூப்யானா
நகரம்
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
யூப்யானா-இன் கொடி
கொடி
யூப்யானா-இன் சின்னம்
சின்னம்
நாடுசுலோவீனியா சுலோவீனியா
முதல் குறிப்பு1112–1125
நகர உரிமைகள்சுமார் 1220
அரசு
 • நகர மேயர்சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்)
பரப்பளவு
 • மொத்தம்163.8 km2 (63.2 sq mi)
ஏற்றம்[1]centroid: 295 m (968 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2011)[2]
 • மொத்தம் 272,220
 • அடர்த்தி1,662/km2 (4,300/sq mi)
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல்குறி1000
தொலைபேசி குறியீடு01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்)
வாகன உரிம பட்டைLJ
இணையதளம்www.ljubljana.si

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Statistični letopis Republike Slovenije 2002: Ozemlje in podnebje [Statistical Yearbook of the Republic of Slovenia 2002: Territory and Climate]" (in English, Slovene). Statistical Office of the Republic of Slovenia. http://www.stat.si/letopis/2002/01-02.pdf. பார்த்த நாள்: 7 February 2010. 
  2. "Data on the selected settlement: Ljubljana (municipality Ljubljana)". Statistical Office of the Republic of Slovenia. http://www.stat.si/eng/krajevnaimena/default.asp?txtIme=LJUBLJANA&selNacin=celo&selTip=naselja&ID=2370. பார்த்த நாள்: 26 November 2010. 
  3. Vuk Dirnberk, Vojka; Tomaž Valantič (in Slovene, English). Statistični portret Slovenije v EU 2010 [Statistical Portrait of Slovenia in the EU 2010]. Statistical Office of the Republic of Slovenia. http://www.stat.si/doc/pub/PortretSlovenijaEU2010.pdf. பார்த்த நாள்: 2 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுப்லியானா&oldid=1830361" இருந்து மீள்விக்கப்பட்டது