இத்தாலிய மொழி
இத்தாலிய மொழி (ⓘ, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.[4][5]
எழுத்துமுறை
தொகுவரலாறு
தொகுவகைப்படுத்தல்
தொகுஇத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.
நிலப்பரப்பு
தொகுஆட்சி மொழியாக
இடவாரியாக
வரலாற்று ஆட்சி மொழியாக
இத்தாலிய மொழி கல்வி
தொகுciao
ஆதிக்கம்
தொகுஇத்தாலியன் பொதுமொழியாக
தொகுவட்டார வழக்குகள்
தொகுஒலிகள்
தொகுஉயிரெழுத்துகள்
தொகுமெய்யெழுத்துகள்
தொகுமாற்றங்கள்
தொகுஇலக்கணம்
தொகுஎடுத்துக்காட்டுகள்
தொகுஉரையாடல்
தொகுஎண்கள்
தொகுமுதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
ஒன்று | uno | /ˈuno/ |
இரண்டு | due | /ˈdue/ |
மூன்று | tre | /tre/ |
நான்கு | quattro | /ˈkwattro/ |
ஐந்து | cinque | /ˈtʃiŋkwe/ |
ஆறு | sei | /ˈsɛi/ |
ஏழு | sette | /ˈsɛtte/ |
எட்டு | otto | /ˈɔtto/ |
ஒன்பது | nove | /ˈnɔve/ |
பத்து | dieci | /ˈdjɛtʃi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
பதினொன்று | undici | /ˈunditʃi/ |
பன்னிரண்டு | dodici | /ˈdoditʃi/ |
பதிமூன்று | tredici | /ˈtreditʃi/ |
பதினான்கு | quattordici | /kwatˈtorditʃi/ |
பதினைந்து | quindici | /ˈkwinditʃi/ |
பதினாறு | sedici | /ˈseditʃi/ |
பதினேழு | diciasette | /ditʃasˈsɛtte/ |
பதினெட்டு | diciotto | /diˈtʃɔtto/ |
பத்தொன்பது | diciannove | /ditʃanˈnɔve/ |
இருபது | venti | /ˈventi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
இருபத்தி ஒன்று | ventuno | /ˈventˈuno/ |
இருபத்தி இரண்டு | ventidue | /ˈventiˈdue/ |
இருபத்தி மூன்று | ventitre | /ˈventiˈtre/ |
இருபத்தி நான்கு | ventiquattro | /ˈventiˈkwattro/ |
இருபத்தி ஐந்து | venticinque | /ˈventiˈtʃiŋkwe/ |
இருபத்தி ஆறு | ventisei | /ˈventiˈsɛi/ |
இருபத்தி ஏழு | ventisette | /ˈventiˈsɛtte/ |
இருபத்தி எட்டு | ventotto | /ˈventˈɔtto/ |
இருபத்தி ஒன்பது | ventinove | /ˈventiˈnɔve/ |
முப்பது | trenta | /ˈtrentæ/ |
கிழமைகள்
தொகுதமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
திங்கள் | lunedì | /lune'di/ |
செவ்வாய் | martedì | /marte'di/ |
புதன் | mercoledì | /merkole'di/ |
வியாழன் | giovedì | /dʒove'di/ |
வெள்ளி | venerdì | /vener'di/ |
சனி | sabato | /ˈsabato/ |
ஞாயிறு | domenica | /do'menika/ |
உச்சரிப்பு
தொகுதமிழில் | இத்தாலியத்தில் | IPA | ஒலி |
---|---|---|---|
ஆங்கிலம் | inglese | /iŋˈglese/ | |
இத்தாலியம் | italiano | /ita'ljano/ | |
ஆம் | sì | /si/ | (கேட்க) |
இல்லை | no | /nɔ/ | (கேட்க) |
வணக்கம் | ciao | /ˈtʃao/ | (கேட்க) |
களிப்பு(போம்)! (சியர்ஸ்) | salute! | /saˈlute/ | |
சென்று வருகிறேன்/றோம் | arrivederci | /arriveˈdertʃi/ | (கேட்க) |
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! | buon giorno | /bwɔnˈdʒorno/ | |
மாலை வணக்கம் | buona sera | /bwɔnaˈsera/ | |
எப்படி இருக்கின்றீர்கள்? | come stai?; come sta? | /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/ | |
வருந்துகிறேன்/றோம் | mi dispiace | /mi disˈpjatʃe/ | |
மன்னிக்கவும் | scusa; scusi | /ˈskuza/; /ˈskuzi/ | |
மறுபடியும் | di nuovo; ancora | /di ˈnwɔvo/; /aŋˈkora/ | |
எப்போது/எப்பொழுது | quando | /ˈkwando/ | |
எங்கே | dove | /'dove/ | |
ஏனெனில் | perché | /perˈke/ | |
எப்படி | come | /'kome/ | |
இதன் விலை என்ன? | quanto costa? | /ˈkwanto 'kɔsta/ | |
நன்றி! | grazie! | /ˈgrattsje/ | |
உண்டு மகிழுங்கள்! | buon appetito! | /ˌbwɔn appeˈtito/ | |
உதவினத்தில் மகிழ்ச்சி! | prego! | /ˈprɛgo/ | |
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) | ti voglio bene | /ti ˈvɔʎʎo ˈbɛne/ | |
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) | ti amo | /ti ˈamo/ |
மேலும் காண்க
தொகுஉசாத்துணைகள்
தொகுஅடிக்குறிப்புகள்
- ↑ "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. Archived from the original on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-28.
- ↑ "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-28.
- ↑ Berloco, 2018
- ↑ Simone, 2010
மேற்சான்றுகள்
- Simone, Raffaele (2010). Enciclopedia dell'italiano. Treccani.
- Berloco, Fabrizio (2018). The Big Book of Italian Verbs: 900 Fully Conjugated Verbs in All Tenses. With IPA Transcription, 2nd Edition. Lengu. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8894034813.
- Palermo, Massimo (2015). Linguistica italiana. Il Mulino. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8815258847.
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இத்தாலிய மொழிப் பதிப்பு