மொண்டெனேகுரோ

மொண்டெனேகுரோ (Montenegro) அல்லது மொண்டெனேகுரோ குடியரசு தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடாகும். இந் நாட்டின் பெயர் செர்னகோரா (கேட்க) என்று அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர். தெற்கில் அட்டிரியேடிக் கடலைக் கொண்டுள்ள மொண்டெனேகுரோ மேற்கில் குரோசியாவையும், வடமேற்கில் பொசுனியாவும் எர்செகோவினாவும்வையும் வடகிழக்கில் செர்பியாவையும், தென்கிழக்கில் அல்பேனியாவையும் கொண்டுள்ளது.

Република Црна Гора
Republika Crna Gora
மொண்டெனேகுரோ குடியரசு
கொடி of மொண்டெனேகுரோ
கொடி
சின்னம் of மொண்டெனேகுரோ
சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: en:Oj, svijetla majska zoro
மொண்டெனேகுரோஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பத்கரீத்சா
ஆட்சி மொழி(கள்)சேர்பிய
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
Filip Vujanović
• பிரதமர்
Milo Đukanović
விடுதலை 
• பிரகடணம்
ஜூன் 3, 2006
• அங்கீகாரம்
ஜூன் 8, 2006
பரப்பு
• மொத்தம்
14,026 km2 (5,415 sq mi) (159வது)
• நீர் (%)
1.5
மக்கள் தொகை
• 2004 மதிப்பிடு
630,548 (164வது)
• 2003 கணக்கெடுப்பு
620,145
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.412 பில்லியன் (நிலையில்லை)
• தலைவிகிதம்
$3,800 (நிலையில்லை)
மமேசு (2004)0,788
Error: Invalid HDI value · இல்லை
நாணயம்யூரோ1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அழைப்புக்குறி3814
ஐ.எசு.ஓ 3166 குறியீடுME
இணையக் குறி.yu2
1ஒருதலைப்பட்சமாகா ஏற்றுகொண்டது. யூரோ வலயத்துள் மொண்டெனேகுரோ இல்லை.
2.yu யுகோஸ்லாவியாவோடு இணைந்திருந்த போது பயன்படுத்தியது. .cs ஒதுக்கப்பட்டிருந்தாலும் பயன்பாடில் இல்லை
3செர்பியாவுடன் பகிர்ந்து பயன்படுத்துகிறது. புதிய குறியீடாக 382 அல்லது 383 விரைவில் அமுல்படுத்தப்படும்

ஐரோப்பிய மத்திய காலத்தில் இருந்து 1918வரை சுதந்திர நாடாக காணப்பட்ட இந்நாடு பின்வந்த காலங்களில், யுகோசுலாவியா மற்றும் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் போன்ற பல ஒன்றியங்களில் இணைந்திருந்தது. 2006 மே 21இல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி மொண்டெனேகுரோ யூன் 3 2006 இல் விடுதலை பிரகடனத்தை செய்தது. யூன் 28 2006இல் ஐக்கிய நாடுகளின் 192வது [1] நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. http://www.un.org/Overview/growth.htm List of members to the United Nations by joining date
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொண்டெனேகுரோ&oldid=2261652" இலிருந்து மீள்விக்கப்பட்டது