செர்பியாவும் மொண்டெனேகுரோவும்

செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (Serbia and Montenegro) என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்ந ஒர் நாடும், 1991 இல் யூகோசுலாவிய உடைவின் பின் யூகோசுலாவியக் குடியரசின் இரு நாடுகளில் இருந்து உருவாக்கப்பட்டதும் ஆகும். செர்பிய, மொண்டெனேகுரோ குடியரசுகள் 1992 இல் ஒன்றாக ஒரு கூட்டாட்சியை உருவாக்கின. அது யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது (சுருக்கம் FRY; செர்பிய இலத்தீன்: Savezna Republika Jugoslavija [SRJ]; வார்ப்புரு:Lang-sr-Cyrl [СРЈ][1]). 2003 இல், இது அர ஒன்றியமாக மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு, அலுவலக ரீதியாக செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம்" என அழைக்கப்பட்டு, 2006 இல் இரு சுதந்திர நாடுகளாக மாறியது.[2]

யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு (1992–2003)
செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம் (2003–2006)
Државна Заједница Србија и Црна Гора
Državna zajednica Srbija i Crna Gora
1992–2006
சின்னம் of செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
சின்னம்
நாட்டுப்பண்: Hej, Sloveni
Hey, Slavs
செர்பியாவும் மொண்டெனேகுரோவும்அமைவிடம்
தலைநகரம்பெல்கிறேட்a
பேசப்படும் மொழிகள்செருபோகுரோவாசிய மொழி (1992–1997)
Serbian (1997–2006)
அரசாங்கம்கூட்டாட்சிக் குடியரசு (1992–2003)
அரச ஒன்றியம் (2003–2006)
செல்வாக்குள்ள கட்சி (1992 - 2000)
அதிபர் 
• 1992–1993
Dobrica Ćosić
• 1993–1997
Zoran Lilić
• 1997–2000
Slobodan Milošević
• 2000–2003
Vojislav Koštunica
• 2003–2006
Svetozar Marović
பிரதமர் 
• 1992–1993
Milan Panić
• 1993–1998
Radoje Kontić
• 1998–2000
Momir Bulatović
• 2000–2001
Zoran Žižić
• 2001–2003
Dragiša Pešić
• 2003–2006
Svetozar Marović
வரலாற்று சகாப்தம்Post–Cold War
• Constitution
27 ஏப்ரல் 1992
• தொடக்கம்
28 ஏப்ரல் 1992
1 நவம்பர் 2000
• அரச ஒன்றியம்
4 பெப்ரவரி 2003
• கலைப்பு
3 சூன் 2006
பரப்பு
2006102,350 km2 (39,520 sq mi)
மக்கள் தொகை
• 2006
10832545
நாணயம்செர்பியா
 • யூகோசுலாவிய தினார் (1992–2003)
 • செர்பிய தினார் (2003–2006)
Montenegro and most of Kosovoc
 • யூகோசுலாவிய தினார் (1992–1999)
 • டொய்ச் மார்க் (1999–2002)
 • ஐரோ (2002–2006)
அழைப்புக்குறி381
இணையக் குறி.yu
முந்தையது
பின்னையது
Socialist Federal Republic of Yugoslavia
செர்பியா
மொண்டெனேகுரோ
தற்போதைய பகுதிகள் மொண்டெனேகுரோ
 செர்பியா
 கொசோவோd
  1. ^ After 2003, no city was the official capital, but legislative and executive institutions remained located in பெல்கிறேட். பத்கரீத்சா served as the seat of the Supreme Court.
  2. ^ Membership as the Federal Republic of Yugoslavia; ஐ.எசு.ஓ 3166-1 = CS; UTC offset = +1.
  3. ^ De facto currencies used in Montenegro and Kosovo.
  4. ^ Partially recognised state.

உசாத்துணை

தொகு
  1. Serbo-Croatian pronunciation: [sǎːʋeznaː repǔblika jugǒslaːʋija]
  2. Price, Matthew (5 சூன் 2006). "Profile: Serbia and Montenegro". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/europe/3170416.stm. 

வெளி இணைப்புகள்

தொகு