ஐ.எசு.ஓ 639 பெருமொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஐ.எசு.ஓ 639 பெருமொழி
ஐ.எசு.ஓ 639-3 ஒரு அனைத்துலக சீர்தர மொழிக்குறியீடு தொகுதி ஐ.எசு.ஓ 639யின் ஒரு பகுதியாகும். அதில் மொழிகளுக்கான குறியீடுகளை வரையறுக்கும்போது சில மொழிகள் குறிப்பிடத்தக்க அளவு வேறான கிளைமொழிகளையும் அல்லது மிகநெருங்கிய மொழிகளின் கூட்டாகவும் இருந்தபடியால் அவற்றை பெருமொழிகள் என அடையாளம் கண்டனர் (macrolanguages). ஐ.எசு.ஓ 639-2இல் பெருமொழிகள் என ஐ.எசு.ஓ 639-3வால் அடையாளம் காணப்பட்ட மொழிகள் 56.[1]
சில பெருமொழிகளுக்கு 639-3 வரையறுக்கும் தனிமொழி நிலை ஐ.எசு.ஓ 639-2இல் இல்லை, எ-டு:'ara'. மற்றும் சில மொழிகள் 'nor' போன்றவை தமது இரு தனி பாகங்களை (nno, nob) ஏற்கனவே 639-2 இல் கொண்டிருந்தன. அதாவது ஐ.எசு.ஓ 639-2 ஒரு மொழியின் (எ-டு:'ara') கிளைமொழிகள் ('arb') என கருதியதை ஐ.எசு.ஓ 639-3 வேறொரு தறுவாயில் தனிமொழிகள் எனக் கொளகிறது. இது மொழியியலால் வேறுபட்டிருந்தாலும் பேசுகின்ற மக்களால் ஒரேமொழியாக கருதப்படுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் முயற்சியே.எடுத்துக்காட்டாக,
பெருமொழிகள் வகைகள்தொகு
- ஐ.எசு.ஓ 639-2 குறிகளில் இல்லாதவை: ஒரே உருப்படி: hbs
- ஐ.எசு.ஓ 639-1 குறிகளில் இல்லாதவை: பல
- ஐ.எசு.ஓ 639-2 குறிகளில் இரு உருப்படிகள் கொண்டவை : fas, msa, sqi, zho
- ஐ.எசு.ஓ 639-1 குறிகள் கொண்ட தனிமொழிகள்:
- nor : nn மற்றும் nb
- hbs : hr, bs, sr
பெருமொழிகளின் பட்டியல்தொகு
அதிகாரபூர்வ தளத்திலிருந்து பெறப்பட்டவை மட்டும் .
பெருமொழிகளின் பட்டியல் மற்றும் தனி மொழிகள்தொகு
aaa—ezzதொகு
akaதொகு
aka ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அகான்(Akan) மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ak. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- fat — (பான்டி)Fanti
- twi — (ட்வீ)Twi
araதொகு
ara ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அரபி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ar. 30 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- aao — Algerian Saharan Arabic
- abh — Tajiki Arabic
- abv — Baharna Arabic
- acm — Mesopotamian Arabic
- acq — Ta'izzi-Adeni Arabic
- acw — Hijazi Arabic
- acx — Omani Arabic
- acy — Cypriot Arabic
- adf — Dhofari Arabic
- aeb — Tunisian Arabic
- aec — Saidi Arabic
- afb — வளைகுடா அரபு மொழி
- ajp — South Levantine Arabic
- apc — North Levantine Arabic
- apd — Sudanese Arabic
- arb — Standard Arabic
- arq — Algerian Arabic
- ars — Najdi Arabic
- ary — Moroccan Arabic
- arz — எகிப்திய அரபு
- auz — Uzbeki Arabic
- avl — Eastern Egyptian Bedawi Arabic
- ayh — Hadrami Arabic
- ayl — Libyan Arabic
- ayn — Sanaani Arabic
- ayp — North Mesopotamian Arabic
- bbz — Babalia Creole Arabic
- pga — Sudanese Creole Arabic
- shu — Chadian Arabic
- ssh — Shihhi Arabic
aymதொகு
aym ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அய்மாரா மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ay. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது: .
azeதொகு
aze ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அசர்பைஞானி(Azerbaijani) மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு az. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
balதொகு
bal ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Baluchi)பலுச்சி மொழிக்கான மொழிக்குறி. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bikதொகு
bik ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Bikol)|பிகோல் மொழிக்கான மொழிக்குறி. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- bhk — Albay Bicolano
- bcl — மத்திய பிகோல் மொழி
- bto — Iriga Bicolano
- cts — Northern Catanduanes Bicolano
- bln — Southern Catanduanes Bicolano
buaதொகு
bua ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Buriat)புரியத் மொழிக்கான மொழிக்குறி. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
chmதொகு
chm ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் உருசியாவின் (Mari)மாரி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ak. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
creதொகு
cre ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Cree)க்ரீ மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு cr. ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- crm — Moose Cree
- crl — Northern East Cree
- crk — Plains Cree
- crj — Southern East Cree
- csw — Swampy Cree
- cwd — Woods Cree
இது தவிர,ஆறு தொடர்புடைய தனி குறிகள் உள்ளன.
- nsk — Naskapi (க்ரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
- moe — Montagnais (க்ரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
- atj — Atikamekw (க்ரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை).
- crg — Michif language (Cree-French மொழிக்கலவை (க்ரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
- ojs — Ojibwa, Severn (Ojibwa, Northern) (ஓஜிப்வா மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
- ojw — Ojibwa, Western ((ஓஜிப்வா மொழிவகையில் இருந்து க்ரீ மொழி தாக்கம் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
தவிர, தனியான குறிகள் வழங்கப்படாத, ஆனால் இந்த பெருமொழியில் சேர்க்காத ஒரு மொழியும் உண்டு.
- Bungee language (மொழிக்கலவை: Cree, Ojibwa, French, English, Assiniboine and சுகாத்திசு கேலிக்கு)
delதொகு
del ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Delaware மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
denதொகு
den ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Slave மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
dinதொகு
din ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Dinka மொழிக்கான மொழிக்குறி. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- dip - Northeastern Dinka
- diw - Northwestern Dinka
- dib - South Central Dinka
- dks - Southeastern Dinka
- dik - Southwestern Dinka
doiதொகு
doi ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Dogri மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
estதொகு
estஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Estonian) எஸ்டோனியன் மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு et. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
faa—jzzதொகு
fasதொகு
fas ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Persian மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு fa. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
fulதொகு
ful ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Fulah மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ff. ஒன்பது தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- fub — ஃபுலா மொழி
- fui — ஃபுலா மொழி
- fue — ஃபுலா மொழி
- fuq — ஃபுலா மொழி
- ffm — Maasina Fulfulde
- fuv — ஃபுலா மொழி
- fuc — Pulaar
- fuf — Pular
- fuh — ஃபுலா மொழி
gbaதொகு
gba ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் Gbaya மொழிக்கான மொழிக்குறி. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gonதொகு
gon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Gondi மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- gno — கோண்டி மொழி
- ggo — கோண்டி மொழி
grbதொகு
grb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Grebo மொழிக்கான மொழிக்குறி. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- gry — Barclayville Grebo
- grv — Central Grebo
- gec — Gboloo Grebo
- gbo — Northern Grebo
- grj — Southern Grebo
grnதொகு
grn ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Guarani மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு gn. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- nhd — Chiripá
- gui — Eastern Bolivian Guaraní
- gun — Mbyá Guaraní
- gug — Paraguayan Guaraní
- gnw — Western Bolivian Guaraní
haiதொகு
hai ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Haida மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
hbsதொகு
hbs ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Serbo-Croatian மொழிக்கான மொழிக்குறி. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
hmnதொகு
hmn ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Hmong மொழிக்கான மொழிக்குறி. பெப்.2007வரை 24 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- hmc — Central Huishui Hmong
- hmm — Central Mashan Hmong
- cqd — Chuanqiandian Cluster Miao
- hme — Eastern Huishui Hmong
- hmq — Eastern Qiandong Hmong
- muq — Eastern Xiangxi Hmong
- hmj — Ge
- mww — Hmong Daw
- hnj — Hmong Njua
- hrm — Horned Miao
- hmd — Large Flowery Miao
- hml — Luopohe Hmong
- huj — Northern Guiyang Hmong
- hmi — Northern Huishui Hmong
- hmp — Northern Mashan Hmong
- hea — Northern Qiandong Miao
- sfm — Small Flowery Miao
- hmy — Southern Guiyang Hmong
- hma — Southern Mashan Hmong
- hms — Southern Qiandong Miao
- hmg — Southwestern Guiyang Hmong
- hmh — Southwestern Huishui Hmong
- hmw — Western Mashan Hmong
- mmr — Western Xiangxi Miao
ikuதொகு
iku ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Inuktitut மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு iu. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ipkதொகு
ipk ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Inupiaq மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ik. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
jrbதொகு
jrb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Judeo-Arabic மொழிக்கான மொழிக்குறி. ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- yhd — Judeo-Iraqi Arabic
- aju — Judeo-Moroccan Arabic
- yud — Judeo-Tripolitanian Arabic
- ajt — Judeo-Tunisian Arabic
- jye — Judeo-Yemeni Arabic
kaa—ozzதொகு
kauதொகு
kau ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் கனுரி மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kr. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- knc — கனுரி மொழி
- kby — கனுரி மொழி
- krt — கனுரி மொழி
கீழ்காணும் தொடர்புடைய 2 மொழிகள் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை.
- bms — கனுரி மொழி
- kbl — Kanembu
klnதொகு
kln ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kalenjin language மொழிக்கான மொழிக்குறி. சனவரி 14, 2008 அன்று, 9 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- eyo — Keiyo
- sgc — Kipsigis
- enb — Markweeta
- niq — Nandi
- oki — Okiek
- pko — Pökoot
- spy — Sabaot
- tec — Terik
- tuy — Tugen
kokதொகு
kok ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் கொங்கணி மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- gom — Goan Konkani (தனி மொழியாக அதிகார ஒப்புமை பெற்றது)
- knn — Konkani மொழி ( அதிகார ஒப்புமை இல்லை, மராத்தி) மொழியின் கிளைமொழியாக மொழியியலார்களால் கருதப்படுகிறது.
இரண்டுமே கொங்கணி என அதனை பேசுவோரால் குறிக்கப்படுகின்றன.
komதொகு
kom ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Komi மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kv. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
konதொகு
kon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kongo மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kg. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- kng — கோங்கோ மொழி
- ldi — Laari
- kwy — கோங்கோ மொழி
kpeதொகு
kpe ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kpelle language மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
kurதொகு
kur ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kurdish மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ku. மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
lahதொகு
lah ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Lahnda language மொழிக்கான மொழிக்குறி. எட்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- jat — Jakati
- xhe — Khetrani
- pmu — Mirpur Panjabi
- hno — Northern Hindko
- phr — Pahari-Potwari
- skr — Saraiki
- hnd — Southern Hindko
- pnb — Western Panjabi
luyதொகு
luy ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Luyia language மொழிக்கான மொழிக்குறி. சனவரி 14, 2008 முதல் 14 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- bxk — Bukusu
- nle — East Nyala
- ida — Idakho (Idakho-Isukha-Tiriki)
- lkb — Kabras
- lko — Khayo
- lks — Kisa
- rag — Logooli
- lri — Marachi
- lrm — Marama
- nyd — Nyore
- lsm — Saamia
- lts — Tachoni
- lto — Tsotso
- lwg — Wanga
manதொகு
{{{code}}} ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Mandingo language மொழிக்கான மொழிக்குறி. ஏழு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- emk — Eastern Maninkakan
- myq — Forest Maninka
- mwk — Kita Maninkakan
- mku — Konyanka Maninka
- mnk — Mandinka
- msc — Sankaran Maninka
- mlq — Western Maninkakan
mlgதொகு
mlg ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Malagasy மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு mg. 10 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- xmv — மலகசி மொழி
- bhr — மலகசி மொழி
- msh — மலகசி மொழி
- bmm — மலகசி மொழி
- plt — மலகசி மொழி
- skg — மலகசி மொழி
- bjq — மலகசி மொழி
- tdx — மலகசி மொழி
- txy — மலகசி மொழி
- xmw — மலகசி மொழி
monதொகு
mon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Mongolian மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு mn. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
msaதொகு
msa ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Malay மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ms. 13 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- btj — Bacanese Malay
- bve — Berau Malay
- bvu — பஞ்சார் (மொழி)
- coa — Cocos Islands Malay
- jax — Jambi Malay
- meo — Kedah Malay
- mqg — Kota Bangun Kutai Malay
- mly — Malay (specific)
- xmm — Manado Malay
- max — North Moluccan Malay
- mfa — Pattani Malay
- msi — Sabah Malay
- vkt — Tenggarong Kutai Malay
mwrதொகு
mwr ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் மார்வாரி மொழி மொழிக்கான மொழிக்குறி. ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- dhd — Dhundari
- rwr — மார்வாரி மொழி
- mve — மார்வாரி மொழி
- wry — மார்வாரி மொழி
- mtr — மேவாரி மொழி
- swv — செகாவதி பிரதேசம்
norதொகு
nor ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Norwegian மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு no. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ojiதொகு
oji ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் ஒஜிப்வே மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு oj. 7 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- ciw — Chippewa (Ojibwa, Southwestern)
- ojb — Ojibwa, Northwestern
- ojc — Ojibwa, Central
- ojg — Ojibwa, Mississaga (Ojibwa, Eastern)
- ojs — Ojibwa, Severn (Ojibwa, Northern)
- ojw — Ojibwa, Western
- otw — Ottawa
தவிர, 3 மிக தொடர்புடைய தனிமொழிகள்
- alq — Algonquin language (ஒஜிப்வே மொழியின் பாகமானாலும் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை.)
- pot — Potawatomi language (முந்தைய ஒஜிப்வே மொழியின் பாகமானாலும் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை.)
- crg — Michif language (Cree-French கலவை மொழி இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை)
தவிர, 2 மற்ற மொழிகள், தனி குறிகள் வழங்கப்படாவிடினும், நெருங்கிய தொடர்புடையவை,இந்த வகையில் சேர்க்கப்படவில்லை
- Broken Ojibwa (pidgin language used until the end of the 19th century)
- Bungee language (mixed language of Cree, Ojibwa, French, English, Assiniboine and சுகாத்திசு கேலிக்கு)
ormதொகு
orm ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் ஒரோமோ மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு om. நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
paa—zzzதொகு
pusதொகு
pus ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் பஷ்தூ மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ps. "மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
queதொகு
que ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Quechua மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு qu. ஏப்.2007 வரை 44 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- qva — Ambo-Pasco Quechua
- qxu — Arequipa-La Unión Quechua
- quy — Ayacucho Quechua
- qvc — Cajamarca Quechua
- qvl — Cajatambo North Lima Quechua
- qud — Calderón Highland Quichua
- qxr — Cañar Highland Quichua
- quk — Chachapoyas Quechua
- cqu — Chilean Quechua
- qug — Chimborazo Highland Quichua
- qxc — Chincha Quechua
- qxa — Chiquián Ancash Quechua
- qwc — Classical Quechua
- qwa — Corongo Ancash Quechua
- quz — Cusco Quechua
- qve — Eastern Apurímac Quechua
- qub — Huallaga Huánuco Quechua
- qvh — Huamalíes-Dos de Mayo Huánuco Quechua
- qwh — Huaylas Ancash Quechua
- qvw — Huaylla Wanca Quechua
- qvi — Imbabura Highland Quichua
- qxw — Jauja Wanca Quechua
- quf — Lambayeque Quechua
- qvj — Loja Highland Quichua
- qvm — Margos-Yarowilca-Lauricocha Quechua
- qvo — Napo Lowland Quechua
- qul — North Bolivian Quechua
- qvn — North Junín Quechua
- qxn — Northern Conchucos Ancash Quechua
- qvz — Northern Pastaza Quichua
- qvp — Pacaraos Quechua
- qxh — Panao Huánuco Quechua
- qxp — Puno Quechua
- qxl — Salasaca Highland Quichua
- qvs — San Martín Quechua
- qxt — Santa Ana de Tusi Pasco Quechua
- qus — Santiago del Estero Quichua
- qws — Sihuas Ancash Quechua
- quh — South Bolivian Quechua
- qxo — Southern Conchucos Ancash Quechua
- qup — Southern Pastaza Quechua
- quw — Tena Lowland Quichua
- qur — Yanahuanca Pasco Quechua
- qux — Yauyos Quechua
rajதொகு
raj ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் இராசத்தானி மொழிக்கான மொழிக்குறி. ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- bgq — Bagri
- gda — Gade Lohar
- gju — கோசிரி மொழி
- hoj — Hadothi
- mup — மால்வி மாடு
- wbr — Wagdi
romதொகு
rom ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Romany மொழிக்கான மொழிக்குறி. ஏழு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- rmn — Balkan Romani
- rml — Baltic Romani
- rmc — Carpathian Romani
- rmf — Kalo Finnish Romani
- rmo — Sinte Romani
- rmy — Vlax Romani
- rmw — Welsh Romani
தவிர,8 தனி குறிகளுடைய மொழிகள் இந்த சேர்க்கையில் இல்லாவிடினும் கலவை மொழிகளாக வகைபடுத்தப்படுகின்றன.
- rge - Romano-Greek
- rmd - Traveller Danish
- rme - Angloromani
- rmg - Traveller Norwegian
- rmi - Lomavren
- rmr - Caló
- rmu - Tavringer Romani
- rsb - Romano-Serbian
தவிர, கீழ்வரும் மொழிக்கு தனி குறி வழங்கப்படாவிடினும் இந்த சேர்க்கையில் இல்லை.
- Erromintxela (Basque-Romani mix)
sqiதொகு
sqi ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Albanian மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sq. நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
srdதொகு
srd ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சார்தீனியம் மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sc. நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- sro — Campidanese
- sdn — Gallurese
- src — Logudorese
- sdc — Sassarese
swaதொகு
swa ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Swahili மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sw. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- swc — சுவாகிலி மொழி
- swh — Swahili
syrதொகு
syr ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சிரியாக் மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
tmhதொகு
tmh ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Tamashek language மொழிக்கான மொழிக்குறி. நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
uzbதொகு
uzb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் உசுபேகிய மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு uz. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
yidதொகு
yid ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் இத்திய மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு yi. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
zapதொகு
zap ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Zapotec language மொழிக்கான மொழிக்குறி. 57 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- zaq — Aloápam Zapotec
- zpo — Amatlán Zapotec
- zoo — Asunción Mixtepec Zapotec
- zaf — Ayoquesco Zapotec
- zad — Cajonos Zapotec
- zpv — Chichicapan Zapotec
- zpc — Choapan Zapotec
- zca — Coatecas Altas Zapotec
- zps — Coatlán Zapotec
- zpp — El Alto Zapotec
- zte — Elotepec Zapotec
- zpg — Guevea De Humboldt Zapotec
- ztu — Güilá Zapotec
- zai — Isthmus Zapotec
- zpa — Lachiguiri Zapotec
- zpl — Lachixío Zapotec
- ztl — Lapaguía-Guivini Zapotec
- ztp — Loxicha Zapotec
- zpy — Mazaltepec Zapotec
- zam — Miahuatlán Zapotec
- zaw — Mitla Zapotec
- zpm — Mixtepec Zapotec
- zac — Ocotlán Zapotec
- zao — Ozolotepec Zapotec
- zpe — Petapa Zapotec
- zpj — Quiavicuzas Zapotec
- ztq — Quioquitani-Quierí Zapotec
- zar — Rincón Zapotec
- ztm — San Agustín Mixtepec Zapotec
- zpx — San Baltazar Loxicha Zapotec
- zab — San Juan Guelavía Zapotec
- zpf — San Pedro Quiatoni Zapotec
- zpt — San Vicente Coatlán Zapotec
- ztn — Santa Catarina Albarradas Zapotec
- zpn — Santa Inés Yatzechi Zapotec
- zpi — Santa María Quiegolani Zapotec
- zpr — Santiago Xanica Zapotec
- zas — Santo Domingo Albarradas Zapotec
- zaa — Sierra de Juárez Zapotec
- zpd — Southeastern Ixtlán Zapotec
- zsr — Southern Rincon Zapotec
- zat — Tabaa Zapotec
- ztt — Tejalapan Zapotec
- zpz — Texmelucan Zapotec
- zts — Tilquiapan Zapotec
- zpk — Tlacolulita Zapotec
- zph — Totomachapan Zapotec
- zax — Xadani Zapotec
- ztg — Xanaguía Zapotec
- zpu — Yalálag Zapotec
- zae — Yareni Zapotec
- zty — Yatee Zapotec
- zav — Yatzachi Zapotec
- zpb — Yautepec Zapotec
- ztx — Zaachila Zapotec
- zpw — Zaniza Zapotec
- zpq — Zoogocho Zapotec
தவிர, ஒரு மொழி இந்த சேர்க்கையில் இல்லாதிருப்பினும் பழமையான மொழியாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
zhaதொகு
zha ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சுவாங்கு மொழி மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு za. 16 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- zch — சுவாங்கு மொழி
- zhd — Dai Zhuang
- zeh — Eastern Hongshuihe Zhuang
- zgb — சுவாங்கு மொழி
- zgn — Guibian Zhuang
- zln — சுவாங்கு மொழி
- zlj — சுவாங்கு மொழி
- zlq — சுவாங்கு மொழி
- zgm — Minz Zhuang
- zhn — Nong Zhuang
- zqe — Qiubei Zhuang
- zyg — Yang Zhuang
- zyb — Yongbei Zhuang
- zyn — சுவாங்கு மொழி
- zyj — Youjiang Zhuang
- zzj — சுவாங்கு மொழி
zhoதொகு
zho ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Chinese மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு zh. 13 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- cdo — மிந்தோங்க மொழி
- (standardized form: Fuzhou dialect)
- cjy — Jin
- cmn — Mandarin
- cpx — Puxian Min
- czh — Huizhou
- czo — Min Zhong
- gan — Gan
- hak — Hakka
- hsn — Xiang
- mnp — Min Bei
- nan — மின்னான் மொழி
- wuu — Wu
- yue — Yue (Cantonese)
Dungan language (dng) மந்தாரின் மொழிக்கு தொடர்புடையதாக கருதப்பட்டாலும் அதன் தனி வரலாற்று மற்றும் பண்பாட்டு காரணங்களால் ஐ.எசு.ஓ 639-3இல் சேர்க்கப்படவில்லை (காண்க).[4]
ஐ.எசு.ஓ 639 மேலும் Old Chinese (och) மற்றும் Late Middle Chinese (வார்ப்புரு:ஐ.எசு.ஓ 639-3ஆவணப்படுத்தல்ஐ.எசு.ஓ 639-3ஆவணப்படுத்தல்) மொழிகளை பட்டியலிடுகிறது. ஆனால் அவை சீன மொழியின் கீழ் பட்டியலிடப்படவில்லை.பழமையான மற்றும் பாரம்பரிய வகையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்கதொகு
zzaதொகு
zza ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சச மொழிக்கான மொழிக்குறி. இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
- diq — திமிலி மொழி
- kiu — திமிலி மொழி
மேற்கோள்கள்தொகு
- ↑ "மொழி குறிகளுக்கான வீச்செல்லை". SIL International. 2013-02-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: ara". SIL International. 2012-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: arb". SIL International. 2010-10-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rimsky-Korsakoff, Svetlana (1967). "Soviet Dungan: The Chinese language of Central Asia. Alphabet, phonology, morphology.". Monumenta Serica 26: 352–421.
மேலும்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- ISO 639-3 Macrolanguage Mappings பரணிடப்பட்டது 2012-06-13 at the வந்தவழி இயந்திரம்