மின்னான் மொழி


மின்னான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் மின் மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ நாற்பத்தொன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.

Southern Min
閩南語 / 闽南语 / Bân-lâm-gú
நாடு(கள்)மக்களின் சீனக் குடியரசு, சீனக்குடியரசு (தைவான்), மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தால்ய்லாந்து, பிலிப்பைன்சு, வியட்னாம், ஐக்கிய அமெரிக்கா (நியூயார்க் நகரம்), மற்றும் தென் மின் பகுதிகளும் ஃகொக்லோ (Hoklo) இன மக்கள் வாழிடங்கள்
பிராந்தியம்Southern Fujian province; the Chaozhou-Shantou (Chaoshan) area and Leizhou Peninsula in குவாங்டொங் province; extreme south of Zhejiang province; much of ஆய்னான் province(if Hainanese or Qiong Wen is included); and most of Taiwan;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
49 மில்லியன்  (date missing)
பேச்சு வழக்கு
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
None (Legislative bills have been proposed for Taiwanese (Amoy Southern Min) to be one of the 'national languages' in Taiwan); one of the statutory languages for public transport announcements in the ROC [1]
மொழி கட்டுப்பாடுNone (The Republic of China Ministry of Education and some NGOs are influential in Taiwan)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1zh
ISO 639-2chi (B)
zho (T)
ISO 639-3nan

Distribution of Southern Min.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னான்_மொழி&oldid=3831733" இலிருந்து மீள்விக்கப்பட்டது