கான் மொழி

கான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சீனாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

கான் உவா (Gan ua)
贛語/赣语
நாடு(கள்)சீனா
பிராந்தியம்நடு, வடக்கு சியான் சியாங்சி (Jiangxi), கிழக்கு ஃகூனான் (Hunan), ஃவூசியான் (Fujian)ம் ஆன்ஃகுயி (Anhui), ஊபை (Hube) ஆகியவற்றில் சில பகுதிகளில்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20~50 மில்லியன்  (date missing)
Sino-Tibetan
மொழிக் குறியீடுகள்
ISO 639-1zh
ISO 639-2chi (B)
zho (T)
ISO 639-3gan
Gan in PRC.png


"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_மொழி&oldid=1357569" இருந்து மீள்விக்கப்பட்டது