வோரோ மொழி
வோரோ மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த தென் எசுத்தோனியா மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுத்தோனியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எழுபதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.
Võro | |
---|---|
võro kiil | |
நாடு(கள்) | எசுத்தோனியா |
பிராந்தியம் | Southern Estonia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 70,000 (date missing) |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | Võro Institute (semi-official) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | fiu |