குரோவாசிய மொழி


குரோவாசிய மொழி என்பது ஒரு வகையான செருபோகுரோவாசிய மொழி ஆகும். இம்மொழி குரோவாசியா, பாசுனியா, செருபியா, ரோமானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.

Croatian
hrvatski
உச்சரிப்பு[xř̩ʋaːtskiː]
நாடு(கள்)குரோவாசியா, Bosnia and Herzegovina, Serbia (Vojvodina), Montenegro, உருமேனியா (Caraş-Severin County) and others
பிராந்தியம்Central Europe, Southern Europe
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5.5 million (2001)  (date missing)
Standard forms
Standard Croatian
பேச்சு வழக்கு
Shtokavian (standard)
Latin
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 குரோவாசியா
 பொசுனியா எர்செகோவினா
 ஆஸ்திரியா (in Burgenland)
 இத்தாலி (in Molise[3])
 உருமேனியா (in Caraşova,[4] Lupac[5][6])
Regulated byInstitute of Croatian Language and Linguistics (Council for Standard Croatian Language Norm)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hr
ISO 639-2hrv
ISO 639-3hrv
Croatian dialects.PNG
Serbo-Croatian dialects in Croatia

ஆதாரங்கள்தொகு

  1. "Linguistic Lineage for Croatian". Ethnologue.com. 2010-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Serbo-Croatian". Ethnologue.com. 2010-04-24 அன்று பார்க்கப்பட்டது.
    The official language of Croatia is Croatian (Serbo-Croatian). [...] The same language is referred to by different names, Serbian (srpski), Serbo-Croat (in Croatia: hrvatsko-srpski), Bosnian (bosanski), based on political and ethnical grounds. [...] the language that used to be officially called Serbo-Croat has gotten several new ethnically and politically based names. Thus, the names Serbian, Croatian, and Bosnian are politically determined and refer to the same language with possible slight variations. ("Croatia: Language Situation", in Encyclopedia of Language and Linguistics, 2 ed., 2006.)
  3. http://www.helsinki.fi/~tasalmin/europe_report.html#MCroatian
  4. http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1930
  5. http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1956
  6. http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவாசிய_மொழி&oldid=2923479" இருந்து மீள்விக்கப்பட்டது