போசாங்கி மொழி


போசாங்கி மொழி (ஆங்கிலம்: Bosnian; போசாங்கி: Bosanski; காட்டலான்: Bosnià)என்பது இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகிறது.

போசாங்கி
Bosanski
உச்சரிப்பு[ˈbɔsanskiː]
நாடு(கள்) பொசுனியா எர்செகோவினா
 செர்பியா
 மொண்டெனேகுரோ
 குரோவாசியா
 மாக்கடோனியக் குடியரசு
பிராந்தியம்தெற்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2.2 மில்லியன் (2004)  (date missing)
இலத்தீன் முறை (காஜ்)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பொசுனியா எர்செகோவினா/ மொண்டெனேகுரோ
பிரதேச/உள்ளூர் அலுவல் மொழி:
 செர்பியா
 அல்பேனியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bs
ISO 639-2bos
ISO 639-3bos
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசாங்கி_மொழி&oldid=3679478" இலிருந்து மீள்விக்கப்பட்டது