போசாங்கி மொழி
(போசாங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போசாங்கி மொழி (ஆங்கிலம்: Bosnian; போசாங்கி: Bosanski; காட்டலான்: Bosnià)என்பது இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகிறது.
போசாங்கி | |
---|---|
Bosanski | |
உச்சரிப்பு | [ˈbɔsanskiː] |
நாடு(கள்) | பொசுனியா எர்செகோவினா செர்பியா மொண்டெனேகுரோ குரோவாசியா மாக்கடோனியக் குடியரசு |
பிராந்தியம் | தெற்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2.2 மில்லியன் (2004) (date missing) |
இலத்தீன் முறை (காஜ்) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பொசுனியா எர்செகோவினா/ மொண்டெனேகுரோ
பிரதேச/உள்ளூர் அலுவல் மொழி: செர்பியா அல்பேனியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | bs |
ISO 639-2 | bos |
ISO 639-3 | bos |