அகன மொழி

அகன மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, சுரினாம் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ பத்தொன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பெரும்பாலும் அகனர்களாலேயே பேசப்படுகிறது.

அகன
நாடு(கள்)கானா, சுரினாம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
19 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
இல்லை.
— Government-sponsored languages of Ghana
Regulated byAkan Orthography Committee
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ak
ISO 639-2aka
ISO 639-3aka
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன_மொழி&oldid=2266440" இருந்து மீள்விக்கப்பட்டது