தைசனீசிய மொழி
தைசனீசிய மொழி என்பது சீனாவில் பேசப்படும் காந்தோநீசிய மொழியின் ஒரு வட்டாரவழக்கு ஆகும். இது ஒன்று முதல் இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனோ திபெத்திய மொழிகுடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இதனை தென் சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, வியட்னாம் போன்ற நாடுகளில் பேசுகின்றனர்.[1][2][3]
Taishanese | |
---|---|
台山話 | |
நாடு(கள்) | தென் China, ஆங்காங், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (mostly கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரம்), கனடா மற்றும் வியட்நாம் |
பிராந்தியம் | மேற்கு மற்றும் தெற்கு குவாங்டாங்; Pearl River Delta; ஆய்னான்யின் சில பகுதிகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~1-2 million[சான்று தேவை] (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | – |
மேற்கோள்கள்
தொகு- ↑ Peter Kwong and Dusanka Miscevic (2005). Chinese America: the untold story of America's oldest new community. The New Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56584-962-4.
- ↑ Cantonese speakers have been shown to understand only about 31% of what they hear in Taishanese (Szeto 2000)
- ↑ (Anderson 1978)