விக்கிப்பீடியா:சான்று தேவை
![]() | This is an information page. It is not an encyclopedic article, nor one of Wikipedia's policies or guidelines; rather, its purpose is to explain certain aspects of விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை policy. It may reflect differing levels of consensus and vetting. |
![]() | A complete version of the documentation for this template is provided at வார்ப்புரு:சான்று தேவை. |

விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் மெய்யறிதன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த, யாரும் {{Citation needed}}
என்ற வார்ப்புருவை இடுவதன் மூலம் மேற்கோள் இல்லையென கேள்விக்குட்படுத்தலாம். இதனை இன்னும் சிறப்பாகச் செய்வதாயின் {{Citation needed|reason=உங்கள் காரணத்தை இங்கே தெரிவியுங்கள்|date=ஏப்ரல் 2025}}
என்பதனூடாகச் செய்யலாம்.
எடுத்துக்காட்டு: 87% புள்ளிவிபரங்கள் குறிப்பிட்ட இடத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.[சான்று தேவை]
தற்போது 0 கட்டுரைகள் சான்றுகள் தேவைக்காக குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் இவற்றுக்கு சான்றுகள் இணைப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கைளைக் குறைத்து, நிறைவேறாது எஞ்சிக்கிடக்கும் பணிகளைக் குறைக்கலாம்!
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Citation needed தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.