இராசத்தானி
இராசத்தானி அல்லது இராஜஸ்தானி (Rajasthani, தேவநாகரி: राजस्थानी, கிரந்தம்:ராஜஸ்தானி) இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை இராச்சசுத்தானிலும் அண்மித்த இந்திய பாக்கித்தான் மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக மார்வாரியும் இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.[4]
இராஜஸ்தானி | |
---|---|
राजस्थानी | |
நாடு(கள்) | இந்தியா, பாக்கித்தான் |
பிராந்தியம் | இந்தியாவில் இராச்சசுத்தான் மற்றும் அண்டையப் பிரதேசங்கள், பாக்கித்தானில் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20 மில்லியன் (2000–2003)[1] மார்வாரியும் சேர்த்தால் 50 மில்லியன். சிலரை இந்தி பேசுபவர்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] |
இந்தோ ஐரோப்பியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | raj |
ISO 639-3 | raj – inclusive code Individual codes: bgq — பாக்ரி மொழி gda — கடே லோகார் gju — குஜாரி mup — மால்வி wbr — வாகடி lmn — லம்பாடி மொழி noe — நிமடி lrk — லோயார்க்கி |
மேற்சான்றுகள்
தொகு- ↑ வார்ப்புரு:E16
- ↑ [1]
- ↑ Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (மைக்ரோசாப்ட் வேர்டு, 133 KB)
- ↑ Census of India, 2001. Rajasthan. New Delhi: Government Press