கோமி மொழி என்பது உராலிக்கு மொழிகளின் கீழ் வரும் பெருமிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Komi
Коми кыв
நாடு(கள்)இரசியா
பிராந்தியம்Komi Republic, பேர்ம் பிரதேசம் (Komi-Permyak Okrug, Krasnovishersky Raion)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
293,000 (Komi-Zyrian, census 2002), 94,300 (Komi-Permyak, census 2002)  (date missing)
சிரில்லிக் எழுத்துக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Komi
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kv
ISO 639-2kom
ISO 639-3kominclusive code
Individual codes:
koi — Komi-Permyak
kpv — Komi-Zyrian
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமி_மொழி&oldid=3771552" இருந்து மீள்விக்கப்பட்டது