மாண்டரின் மொழி
வடக்கு மற்றும் தென்மேற்குச் சீனாவில் பேசப்படும் முக்கிய சீனமொழிக் கிளைமொழி
மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.[1]
அடிப்படை உரையாடல்கள்தொகு
- நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்
நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்
- சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்
சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்
மேற்கோள்கள்தொகு
- ↑ சுரா இயர்புக், 2012
இவற்றையும் பார்க்கதொகு
வெளியிணைப்புகள்தொகு
- தமிழ் வழியாக சீனம் கற்கலாம் பரணிடப்பட்டது 2012-08-15 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)