இனுபிக்கு மொழி


இனுபிக்கு மொழி என்பது இனுவித்து மொழியின் வட்டாரவழக்காகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருசியா, கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இனுபிக்கு எழுத்துகளைக்கொண்டு எழுதப்படுகிறது.

இனுபிக்கு
Iñupiatun, Iñupiak
நாடு(கள்)ஐக்கிய அமெரிக்க நாடுகள், முற்காலத்தில் இரசியா; கனடாவின் வடமேற்குப் பகுதிகள்
பிராந்தியம்அலாசுக்கா; முன்னர் பெரிய டயோமீடுத் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தோராயமாக 2100  (date missing)
Eskimo–Aleut
இலத்தீன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ik
ISO 639-2ipk
ISO 639-3ahtinclusive code
Individual codes:
ipk — Inupiaq (generic)
esi — வட அலாசுக்க Inupiatun
esk — வடமேற்கு அலாசுக்க Inupiatun
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனுபிக்கு_மொழி&oldid=4132106" இலிருந்து மீள்விக்கப்பட்டது