ஒரோமோ மொழி
ஒரோமோ மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எதியோபியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு கோடிக்கும் மேலான மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]
Oromo | |
---|---|
Afaan Oromoo, Oromiffa | |
நாடு(கள்) | எதியோப்பியா கென்யா சோமாலியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | From more than the 70,000,000 Ethiopians, the 2007 census lists 25,488,344 ethnic Oromos, with a number of others also speaking Oromo. The Ethnologue lists about 263,000 speakers of Oromo languages in neighbouring Somalia and Kenya. (date missing) |
Latin Qubee, formerly also Ethiopic syllabary | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | om |
ISO 639-2 | orm |
ISO 639-3 | Variously: gax — Borana-Arsi-Guji-Walagaa Oromo-Central Ethiopia hae — Eastern Oromo orc — Orma gaz — West Central Oromo |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.unicode.org/L2/L2024/24109-sheek-bakrii-saphaloo.pdf [bare URL PDF]
- ↑ Eberhard, David M.; Simons, Gary F.; Fennig, Charles D., eds. (2024). "Oromo". Ethnologue: Languages of the World (Twenty Seventh ed.). Dallas, Texas: SIL International. பார்க்கப்பட்ட நாள் 22 February 2024.
- ↑ Shaban, Abdurahman (2020-03-04). "One to Five: Ethiopia Gets Four New Federal Working Languages" (in en). Africa News இம் மூலத்தில் இருந்து 2020-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201215231030/https://www.africanews.com/2020/03/04/one-to-five-ethiopia-gets-four-new-federal-working-languages//.