துவி மொழி
துவி மொழி (Twi) கானாவில் ஏறத்தாழ 15 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாகும். துவி அகான் மொழியின் மூன்று வட்டார மொழிகளில் ஒன்று. பெரும்பான்மையாக கானாவின் அஷாந்தி பகுதியில் பேசப்படுகிறது.
துவி | |
---|---|
Twi | |
நாடு(கள்) | கானா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15 மில்லியன் (date missing) |
நைகர்-கொங்கோ
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எதும் இல்லை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tw |
ISO 639-2 | twi |
ISO 639-3 | twi |