மிந்தோங்க மொழி
மிந்தோங்க மொழி என்பது சினோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சீன மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]
Min Dong | |
---|---|
閩東語 | |
நாடு(கள்) | Southern சீனா, வியட்நாம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (chiefly கலிபோர்னியா மற்றும் New York) |
பிராந்தியம் | eastern புஜியான் மாகாணம் (Fuzhou மற்றும் Ningde) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 9.1 million (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | cdo |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mei, Tsu-lin (1970), "Tones and prosody in Middle Chinese and the origin of the rising tone", Harvard Journal of Asiatic Studies, 30: 86–110, JSTOR 2718766
- ↑ Pulleyblank, Edwin G. (1984), Middle Chinese: A study in Historical Phonology, Vancouver: University of British Columbia Press, p. 3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-774-80192-8
- ↑ Harald Hammarström; Forkel, Robert; Haspelmath, Martin; Bank, Sebastian (2023-07-10). Min. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. doi:10.5281/zenodo.7398962. https://glottolog.org/resource/languoid/id/minn1248. பார்த்த நாள்: 2023-10-13.