புஜியான் மாகாணம்

புஜியான் மக்கள் சீனக் குடியரசின் தென்கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் ஷெஜியாங்யும், மேற்கில் ஷியாங்சியும், தெற்கில் குவாங்டோங்கும், எல்லைகளாக உள்ளன. தாய்வான், தாய்வான் நீரிணைக்கு அப்பால் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

0.2em
மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம் ()
 • சுருக்கம்闽 (pinyin: Mǐn)
Map showing the location of
சீனாவில் அமைவிடம்:
பெயர்ச்சூட்டு福 fú - புஷோ
建 jiàn - ஜியானோ
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
புஷோ
பிரிவுகள்9 அரச தலைவர், 851 கவுண்டி மட்டம், 11071 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்லு ஷாங்டோங்
 • ஆளுநர்ஹுவாங் ஷியாவோஜிங்
பரப்பளவு தரவரிசை23ஆவது
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்35,110,0001
 • தரவரிசை18ஆவது
 • அடர்த்தி தரவரிசை14ஆவது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்புஜியானியர் : ஹான் - 98%
ஷி - 1%
ஹுய் - 0.3%
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-35
GDP (2006)CNY 750.2 billion (11ஆவது)
 • per capitaCNY 21,152 (9ஆவது)
HDI (2005)0.784 (medium) (9th)
இணையதளம்http://www.fujian.gov.cn
(எளிமையான சீனம்) வார்ப்புரு:Addrow 1இவை மக்கள் சீனாவின் அதிகாரபூர்வ எண்களாகும். குவெமோய் ஒரு கவுண்டியாகவும் மாற்சூ ஒரு township ஆகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புஜியான் என்னும் பெயர் புஷூ, ஜியானூ என்னும் இரு நகரங்களின் பெயர்களின் சேர்க்கையால் உருவானது. டாங் மரபுக் காலத்தில் இப் பெயர் முதலில் பயன்படுத்தப்பட்டது.

புஜியானின் பெரும் பகுதி மக்கள் சீனக்குடியரசின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும், கின்மென் தீவுக் கூட்டமும், மாற்சூவும் தாய்வானில் உள்ள சீனக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெளியிணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fujian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜியான்_மாகாணம்&oldid=3221654" இலிருந்து மீள்விக்கப்பட்டது