சீன மாகாணங்கள்
சீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.
For a larger version of this map, see here.
பெயர் | சீனம் (எளி.) | பின்யின் | சுருக்கம் | தலைநகர் | சீனம் | பின்யின் | பிரிவுகள் |
---|---|---|---|---|---|---|---|
அன்ஹுயி | 安徽 | Ānhuī | 皖 wǎn | ஹெஃபெய் | 合肥 | Héféi | கவுண்டி மட்டம் |
புஜியான் | 福建 | Fújiàn | 闽 mǐn | பூச்சௌ | 福州 | Fúzhōu | கவுண்டி மட்டம் |
கான்சு | 甘肃 | Gānsù | 甘 gān or 陇 lǒng | லாண்சூ | 兰州 | Lánzhōu | கவுண்டி மட்டம் |
குவாங்டாங் | 广东 | Guǎngdōng | 粤 yuè | குவாங்சூ | 广州 | Guǎngzhōu | கவுண்டி மட்டம் |
குயிசூ | 贵州 | Guìzhōu | 黔 qián or 贵 guì | குயியாங் | 贵阳 | Guìyáng | கவுண்டி மட்டம் |
ஹாய்னான் | 海南 | Hǎinán | 琼 qióng | ஆய்-காவு | 海口 | Hǎikǒu | கவுண்டி மட்டம் |
ஹேபேய் | 河北 | Héběi | 冀 jì | சிஜியாசுவாங் | 石家庄 | Shíjiāzhuāng | கவுண்டி மட்டம் |
ஹெய்லோங்ஜியாங் | 黑龙江 | Hēilóngjiāng | 黑 hēi | ஹார்பின் | 哈尔滨 | Hā'ěrbīn | கவுண்டி மட்டம் |
ஹெய்நான் | 河南 | Hénán | 豫 yù | செங்சூ | 郑州 | Zhèngzhōu | கவுண்டி மட்டம் |
ஹுபேய் | 湖北 | Húběi | 鄂 è | வூஹான் | 武汉 | Wǔhàn | கவுண்டி மட்டம் |
ஹுனான் | 湖南 | Húnán | 湘 xiāng | சாங்ஷா | 长沙 | Chángshā | கவுண்டி மட்டம் |
ஜியாங்சூ | 江苏 | Jiāngsū | 苏 sū | நாஞ்சிங் | 南京 | Nánjīng | கவுண்டி மட்டம் |
ஜியாங்சி | 江西 | Jiāngxī | 赣 gàn | நான்சாங் | 南昌 | Nánchāng | கவுண்டி மட்டம் |
ஜிலின் | 吉林 | Jílín | 吉 jí | சாங்சுன் | 长春 | Chángchūn | கவுண்டி மட்டம் |
லியாவோனிங் | 辽宁 | Liáoníng | 辽 liáo | ஷென்யாங் | 沈阳 | Shěnyáng | கவுண்டி மட்டம் |
கிங்ஹாய் | 青海 | Qīnghǎi | 青 qīng | சினிங் | 西宁 | Xīníng | கவுண்டி மட்டம் |
ஷாங்ஷி | 陕西 | Shǎnxī | 陕 shǎn or 秦 qín | சியான் | 西安 | Xī'ān | கவுண்டி மட்டம் |
ஷாண்டோங் | 山东 | Shāndōng | 鲁 lǔ | ஜினான் | 济南 | Jǐnán | கவுண்டி மட்டம் |
ஷாங்ஷி | 山西 | Shānxī | 晋 jìn | தைவான் | 太原 | Tàiyuán | கவுண்டி மட்டம் |
சிச்சுவான் | 四川 | Sìchuān | 川 chuān or 蜀 shǔ | செங்டு | 成都 | Chéngdū | கவுண்டி மட்டம் |
யுனான் | 云南 | Yúnnán | 滇 diān or 云 yún | குன்மிங் | 昆明 | Kūnmíng | கவுண்டி மட்டம் |
செஜியாங் | 浙江 | Zhèjiāng | 浙 zhè | ஹாங்சூ | 杭州 | Hángzhōu | கவுண்டி மட்டம் |