எசுத்தோனிய மொழி
எசுத்தோனிய மொழி (eesti keel (உதவி·தகவல்); ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.
எசுத்தோனிய மொழி | |
---|---|
eesti keel ஏஸ்டி கேல் | |
நாடு(கள்) | எசுத்தோனியா |
பிராந்தியம் | வடக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.1 மில்லியன் (date missing) |
யூரலிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() |
Regulated by | எசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | et |
ISO 639-2 | est |
ISO 639-3 | est |