மலகசி மொழி
மலகசி மொழி (Malagasy, ⓘ) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
Malagasy மலகசி | |
---|---|
நாடு(கள்) | மடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | + 20 மில்லியன் (date missing) |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | mg |
ISO 639-2 | mlg |
ISO 639-3 | mlg |
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலகசி மொழிப் பதிப்பு