டேனிய மொழி
டேனிய மொழி (dansk பலுக்கல் [ˈtænˀsk] (கேட்க), dansk sprog [ˈtænˀsk ˈspʁɔwˀ]) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள செருமானிய மொழிகளின் துணைக் குழுவான, வட செருமானிய மொழிகளுள் (எசுக்காண்டினாவியா மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை செருமனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[7]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், அர்கெந்தீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.
டேனிய மொழி | |
---|---|
இடானியம், டேனியம் | |
dansk | |
![]() ஜுட்லாண்டிக் சட்டத்தின் முதல் பக்கம் முதலில் 1241 இல் கோடெக்ஸ் ஹோல்மியென்சிஸ் இருந்து, 1350 இல் நகலெடுக்கப்பட்டது. முதல் வாக்கியம்: "Mæth logh skal land byggas" நவீன எழுத்துமுறை: "Med lov skal land bygges" தமிழ் மொழிபெயர்ப்பு: "சட்டத்தால் ஒரு நாடு கட்டமைக்கப்படும்" | |
உச்சரிப்பு | [ˈtænˀsk][1] |
நாடு(கள்) | |
பிராந்தியம் | டென்மார்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் (இடாய்ச்சுலாந்து); கூடுதலாக ஃபாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து |
இனம் | |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6.0 மில்லியன் (2019)[2] |
ஆரம்ப வடிவம் | பழைய நோர்ஸ்
|
பேச்சு வழக்கு |
ஜுட்லாண்டிக்
தெற்கு ஜுட்லாண்டிக்
இன்சுலர்
டானோ-ஃபாரோஸ்
ஏஞ்சல் †
ஸ்கேனியன்
தெற்கு ஷெல்ஸ்விக்
பெர்கர் டேனியம்
டானோ-நோர்வேஜியன் †
|
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
Regulated by | டேனிய மொழி மன்றம் (டான்ஸ்க் ஸ்ப்ரோக்னேவ்ன்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | da |
ISO 639-2 | dan |
ISO 639-3 | Either: dan — இன்சுலர் டேனியம் jut — ஜூட்லாண்டிக் |
மொழிக் குறிப்பு | dani1285 (Danish)[5] juti1236 (Jutish)[6] |
Linguasphere | 5 2-AAA-bf & -ca to -cj |
![]() டேனியம் தேசிய மொழியாக இருக்கும் பகுதிகள் (டென்மார்க்)
டேனியம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் பெரும்பான்மை சொந்த மொழியாக இல்லாத பகுதிகள் (ஃபரோ தீவுகள்) டேனியம் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் (கிரீன்லாந்து, இடாய்ச்சுலாந்து) | |
மேலும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "dansk – Den Danske Ordbog". https://ordnet.dk/ddo/ordbog?query=dansk&tab=for.
- ↑ இன்சுலர் டேனியம் at Ethnologue (18th ed., 2015)
ஜூட்லாண்டிக் at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin; Bank, Sebastian (2022-05-24). "Older Runic". Max Planck Institute for Evolutionary Anthropology. https://glottolog.org/resource/languoid/id/olde1239.
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "டேனிய மொழி". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/sout3248.
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Danish". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/dani1285.
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Jutish". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/juti1236.
- ↑ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany[தொடர்பிழந்த இணைப்பு] and Minorities in Germany பரணிடப்பட்டது 2016-09-29 at the வந்தவழி இயந்திரம்
நூல் பட்டியல் தொகு
- Åkesson, K. L. (2005). Håller språket ihop Norden?: en forskningsrapport om ungdomars förståelse av danska, svenska och norska. Nordic Council of Ministers.. http://norden.diva-portal.org/smash/record.jsf?pid=diva2%3A700762&dswid=-3605.
- Allan, Robin; Lundskaer-Nielsen, Tom; Holmes, Philip (2005). Danish: An essential grammar. Routledge.
- Arboe, Torben (2008). "Pronominal repræsentation i danske dialekter". 12. Møde om Udforskningen af Dansk Sprog. பக். 29–38. http://muds.dk/rapporter/MUDS_12.pdf.
- Hans Basbøll (2005). The Phonology of Danish. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-824268-0.
- Becker-Christensen, Christian (2010). Dansk syntaks. Samfundslitteratur.
- Bleses, D.; Vach, W.; Slott, M.; Wehberg, S.; Thomsen, P.; Madsen, T. O.; Basbøll, H. (2008). "Early vocabulary development in Danish and other languages: A CDI-based comparison". Journal of Child Language 35 (3): 619–650. doi:10.1017/s0305000908008714. பப்மெட்:18588717. https://archive.org/details/sim_journal-of-child-language_2008-08_35_3/page/619.
- Bredsdorff, Elias (1958). Danish: an elementary grammar and reader. Cambridge University Press. https://archive.org/details/danishelementary0000bred.
- Dal, Erik (1991). "Latin og dansk i danica 1482-1600". in Alenius, Marianne; Bergh, Birger; Boserup, Ivan et al.. Latin og nationalsprog i Norden efter reformationen. Museum Tusculanum Press. பக். 69–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7289-146-7.
- Paul Diderichsen (1974). Elementær dansk grammatik (3rd ). København: Gyldendal.
- Ejskjær, Inger (1990). "Stød and pitch accents in the Danish dialects". Acta Linguistica Hafniensia 22 (1): 49–75. doi:10.1080/03740463.1990.10411522.
- Jan Terje Faarlund (1994). "Old and Middle Scandinavian". in König, Ekkehard; van der Auwera, Johan. The Germanic Languages. Routledge Language Family Descriptions. Routledge. பக். 39–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-28079-2.
- Frederiksen, Katti; Olsen, Carl Christian (2017). Det grønlandske sprog i dag. Saammaateqatigiinnissamut Isumalioqatigiissitaq இம் மூலத்தில் இருந்து 9 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180509055242/http://naalakkersuisut.gl/~/media/Nanoq/Files/Attached%20Files/Forsoningskommission/Oqaatsitta%20inissisimanerat%20DK.pdf. பார்த்த நாள்: 17 December 2021.
- Eli Fischer-Jørgensen (1989). "Phonetic analysis of the stød in standard Danish". Phonetica 46 (1–3): 1–59. doi:10.1159/000261828. பப்மெட்:2608724.
- (in da) Dansk Sproglære. Dansklærerforeningen. 1996.
- Nina Grønnum (1998b). "Intonation in Danish". in Hirst, Daniel; Cristo, Albert Di. Intonation Systems. Cambridge: Cambridge University Press. பக். 131–151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521395137. https://www.cambridge.org/dk/academic/subjects/languages-linguistics/phonetics-and-phonology/intonation-systems-survey-twenty-languages?format=HB.
- Grønnum, Nina (1998a). "Illustrations of the IPA: Danish". Journal of the International Phonetic Association 28 (1 & 2): 99–105. doi:10.1017/s0025100300006290.
- Grønnum, Nina (2005) (in da). Fonetik og fonologi, Almen og Dansk (3rd ). Copenhagen: Akademisk Forlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-87-500-3865-8.
- Grønnum, Nina (2008a). "Hvad er det særlige ved dansk som gør det svært at forstå og at udtale for andre?: Første del: enkeltlydene". Mål og Mæle 31 (1): 15–20.
- Grønnum, Nina (2008b). "Hvad er det særlige ved dansk som gør det svært at forstå og at udtale for andre?: Anden del: prosodi" (in da). Mål og Mæle 31 (2): 19–23.
- Haberland, Hartmut (1994). "Danish". in König, Ekkehard; van der Auwera, Johan. The Germanic Languages. Routledge Language Family Descriptions. Routledge. பக். 313–349. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-28079-2.
- Hansen, Erik; Heltoft, Lars (2011). Grammatik over det Danske Sprog (1st ). Odense: Syddansk Universitetsforlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788775330089.
- Hansen, Aage (1943) (in da). Stødet i dansk. De Kongelige Danske Videnskabernes Selskab Historisk-Filologiske Meddelelser. XXIX. Copenhagen: Munksgaard.
- Heltoft, Lars; Preisler, Bent (2007). "Sigtet med en sproglov". Sprogforum (4).
- Herslund, Michael (2001). "The Danish-s genitive: From affix to clitic". Acta Linguistica Hafniensia 33 (1): 7–18. doi:10.1080/03740463.2001.10412193.
- Herslund, Michael (2002). Danish. München: Lincom Europa. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3895863963.
- Howe, Stephen (1996). "Old/Middle Danish". The Personal Pronouns in the Germanic Languages: A Study of Personal Pronoun Morphology and Change in the Germanic Languages from the First Records to the Present Day. Walter de Gruyter.
- Jensen, Torben Juel (2011). "Ordstilling i ledsætninger i moderne dansk grammatik". Ny Forskning i Grammatik 18: 123–150.
- Jacobsen, Birgitte (2003). "Colonial Danish". International Journal of the Sociology of Language 2003 (159): 153–164. doi:10.1515/ijsl.2003.004.
- Otto Jespersen (1906) (in da). Modersmålets fonetik. Schuboth.
- Kristiansen, Tore (1998). "The role of standard ideology in the disappearance of the traditional Danish dialects". Folia Linguistica 32 (1–2): 115–130. doi:10.1515/flin.1998.32.1-2.115.
- Kristiansen, T.; Jørgensen, J. N. (2003). "The sociolinguistics of Danish". International Journal of the Sociology of Language 2003 (159): 1. doi:10.1515/ijsl.2003.006.
- Kroman, E (1980). "Debat: Stød-og accentområder og deres oprindelse" (in da). Fortid og Nutid, 1..
- Kühl, Karoline; Petersen, Jan Heegård; Hansen, Gert Foget (2020). "The Corpus of American Danish: a language resource of spoken immigrant Danish in North and South America". Language Resources and Evaluation 54 (3): 831–849. doi:10.1007/s10579-019-09473-5.
- Kyst, Bodil (2008). "Trykgruppens toner i århusiansk regiolekt". Danske Talesprog 9: 1–64.
- Lundskaer-Nielsen, Tom; Holmes, Philip (2015). Danish: A comprehensive grammar (2nd ). Routledge.
- Brian MacWhinney; Wagner, Johannes (2010). "Transcribing, searching and data sharing: The CLAN software and the TalkBank data repository". Gesprächsforschung 11: 154–173. பப்மெட்:25484851. பப்மெட் சென்ட்ரல்:4257135. http://www.gespraechsforschung-online.de/fileadmin/dateien/heft2010/px-macwhinney.pdf. பார்த்த நாள்: 12 December 2021.
- Mikkelsen, Nicholas; Kragelund, Mathias Høyer (2015). "Exaggerated pitch as a story-ending device". Skrifter om Samtalegrammatik 2 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:2445-7256. https://samtalegrammatik.dk/fileadmin/samtalegrammatik/sos/2/Mikkelsen_Kragelund_2015_Exaggerated_pitch_as_a_storyending_device.pdf.
- Nielsen, Niels Åge (1959). De jyske Dialekter. Copenhagen: Gyldendal.
- Pedersen, Inge Lise (1996). "Sprogsamfundets Historie". Dansk Sproglære. Dansklærerforeningen.
- Pedersen, Inge Lise (2003). "Traditional dialects of Danish and the de-dialectalization 1900–2000". The Sociolinguistics of Danish. International Journal of the Sociology of Language. பக். 159–9.
- Prince, John Dyneley (1924). "The Danish Dialect of Bornholm". Proceedings of the American Philosophical Society 63 (2): 190–207.
- Puggaard, Rasmus (2021). "Modeling regional variation in voice onset time of Jutlandic varieties of Danish". in Van de Velde, Hans; Hilton, Nanna Haug; Knooihuizen, Remco. Language Variation – European Perspectives VIII. Amsterdam: John Benjains. பக். 80–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789027259820. https://benjamins.com/catalog/silv.25.04pug. பார்த்த நாள்: 10 December 2021.
- Jørgen Rischel (2012). "Danish". Revue Belge de Philologie et d'Histoire 90 (3): 809–832. doi:10.3406/rbph.2012.8263.
- Steensig, Jakob (2001). Sprog i virkeligheden: bidrag til en interaktionel lingvistik. Aarhus: Aarhus University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788772888736.
- Strømberg-Derczynski, Leon; et al. (2020). "The Danish gigaword project". arXiv:2005.03521 [cs.CL].
- Sørensen, V. (2011) (in da). Lyd og prosodi i de klassiske danske dialekter. Peter Skautrup Centret இம் மூலத்தில் இருந்து 18 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518194257/http://jysk.au.dk/fileadmin/www.jysk.au.dk/publikationer/centrets_publikationer/Lydogprosodi.pdf. பார்த்த நாள்: 15 பிப்ரவரி 2023.
- Torp, Arne (2006). "Nordiske sprog i fortid og nutid. Sproglighed og sprogforskelle, sprogfamilier og sprogslægtskab" (in da). Nordens Sprog med rødder og fødder. Nordens Sprogråd. http://norden.diva-portal.org/smash/get/diva2:700645/FULLTEXT01.pdf.
- Trecca, Fabio; Bleses, Dorthe; Højen, Anders; Madsen, Thomas O; Morten H. Christiansen (3 January 2020). "When Too Many Vowels Impede Language Processing: An Eye-Tracking Study of Danish-Learning Children". Language and Speech (SAGE Publications) 63 (4): 898–918. doi:10.1177/0023830919893390. பன்னாட்டுத் தர தொடர் எண்:0023-8309. பப்மெட்:31898932. https://psyarxiv.com/qhnyj//download.
- Trecca, Fabio (2021). "Danish as a Window Onto Language Processing and Learning". Language Learning 71 (3): 799–833. doi:10.1111/lang.12450. https://pure.au.dk/ws/files/271695232/Danish_as_a_window_onto_language_processing_and_learning_Accepted_manuscript.pdf.
- Lars Vikør (2002). "The Nordic language area and the languages in the north of Europe". in Bandle, Oskar; Braunmüller, Kurt; Jahr, Ernst Håkon et al.. The Nordic Languages I. Berlin/New York: Walter de Gruyter. doi:10.1515/9783110197051-002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110197051.
- Waddingham, Anne; Ritter, R. M. (2014). New Hart's rules: the Oxford style guide. Oxford, UK: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780191649134. இணையக் கணினி நூலக மையம்:883571244.
வெளியிணைப்புகள் தொகு
- "Sproget.dk" (a website where you can find guidance, information and answers to questions about the Danish language and language matters in Denmark (in Danish))
- "Samtalegrammatik.dk" (parts of a grammar of spoken Danish)