பப்மெட் சென்ட்ரல்
பப்மெட் சென்ட்ரல், (PubMed Central-PMC) ஒரு விலையில்லா எண்ணிம நூலகம் ஆகும். இது உயிர்களின் மருத்துவ ஆய்வு மற்றும் உயிர் அறிவியல் தொடர்பான நூல்களை சேமித்து வைத்துள்ளது. இது அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு தயாரிப்பு ஆகும். இதில் சுமார் 2 மில்லியன் கட்டுரைகள் உள்ளது. அவற்றுள் 1,000[1] தலைப்புகளில் சுமார் 10-15,000 புதிய தரவுகள் ஒவ்வொரு மாதமும் ஏற்றப்படுகிறது. சுமாராக 6,00,000-7,00,000 கட்டுரைகள் 4,00,000 வெவ்வேறு பயனர்களார் ஒவ்வொருநாளும் படிக்கப்படுகின்றது.[2]
உள்ளடக்கம் | |
---|---|
தொடர்பு | |
ஆய்வு மையம் | அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் |
வெளியிட்ட நாள் | பிப்ரவரி 2000 |
அணுக்கம் | |
வலைத்தளம் | www |
கருவிகள் | |
ஏனையவை |
உசாத்துணை
தொகு- ↑ "Journals List". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.
- ↑ "Report from the Field: PubMed Central, an XML-based Archive of Life Sciences Journal Articles". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.