ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது நாடுகளின் ஆள்வீத மொத்த உள்நாட்டு உற்பத்தி [அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் ஆகும். ஓராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை (சந்தை வீதத்தில் தற்போதைய அமெரிக்க டாலரில்), அவ்வாண்டின் சராசரி (அல்லது நடுவாண்டு) மக்கள்தொகையால் வகுத்து வருவதாகும்.

2019 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் மற்றும் பிரதேசங்கள் [1]
  >$60,000
  $50,000 - $60,000
  $40,000 - $50,000
  $30,000 - $40,000
  $20,000 - $30,000
  $10,000 - $20,000
  $5,000 - $10,000
  $2,500 - $5,000
  $1,000 - $2,500
  $500 - $1,000
  <$500
  கிடைக்கவில்லை
2015ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள்.[2]
  > $64,000
  $32,000 – 64,000
  $16,000 – 32,000
  $8,000 – 16,000
  $4,000 – 8,000
  $2,000 – 4,000
  $1,000 – 2,000
  $500 – 1,000
  < $500
  கிடைக்கவில்லை

இந்தத் தரவுகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். தனிநபர் மொ.தே.உ எண்கள் ஒரு நாட்டின் செல்வச்செழிப்பைக் காட்டுவதாக பெரும்பாலும் கருதப்படுகிறது. இருப்பினும் இது ஓர் கணித சராசரியே தவிர குறிப்பிட்ட மக்கள்தொகையின் உண்மையான செல்வ இருப்பை காட்ட இயலாதிருக்கலாம்.

அடிக்கடி நாட்டின் செல்வம் குறித்த ஒப்பீடுகள் கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP), அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவுகளில் காணும் வேறுபாடுகளை சமநிலைப்படுத்தி இந்த ஒப்பீடுகள் மதிப்பிடப்படுகின்றன. (காண்க ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்.) இருப்பினும், இம்முறையில் சில குறைபாடுகள் உள்ளன:

இது பன்னாட்டு வணிகத்தின் பொருளியல் மதிப்பை காட்டுவதில்லை
சாதாரண மொ.தே.உ மதிப்பீட்டை விட சிக்கலான மதிப்பீட்டை கணக்கிட வேண்டியுள்ளது
சராசரி செல்வச் செழிப்பை விட சராசரி வாழ்க்கைச் செலவைக் கொண்டு கணக்கிடுகிறது.

இறையாண்மையற்ற அமைப்புகளும் (உலகம், ஐரோப்பிய ஒன்றியம், சில சார்பு நிலப்பகுதிகள்) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை தரவரிசைப்படுத்தப்படவில்லை, ஆனால் ஒப்பீட்டிற்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் சாய்வெழுத்துக்களில் உள்ளன.

நாடுகள் மற்றும் சார்பு மண்டலங்களின் பட்டியல்தொகு

அனைத்துலக நாணய நிதியம் (2013)[3] உலக வங்கி (2013)[4] சிஐஏ வேர்ல்டு ஃபக்ட்புக் (2013)[5] ஐக்கிய நாடுகள் அவை (2012)[6]
தர வரிசை நாடு ஐ.அ $
1   லக்சம்பர்க் 110,423
2   நோர்வே 100,318
3   கட்டார் 100,260
4   சுவிட்சர்லாந்து 81,323
5   ஆத்திரேலியா 64,863
6   டென்மார்க் 59,190
7   சுவீடன் 57,909
8   சிங்கப்பூர் 54,775
9   ஐக்கிய அமெரிக்கா 53,101
10   கனடா 51,989
11   ஆஸ்திரியா 48,956
12   குவைத் 47,639
13   நெதர்லாந்து 47,633
14   பின்லாந்து 47,129
15   அயர்லாந்து 45,620
16   ஐசுலாந்து 45,535
17   பெல்ஜியம் 45,383
18   செருமனி 44,999
19   ஐக்கிய அரபு அமீரகம் 43,875
20   பிரான்சு 42,999
21   நியூசிலாந்து 40,481
22   புரூணை 39,942
23   ஐக்கிய இராச்சியம் 39,567
24   சப்பான் 38,491
  ஆங்காங் 37,777
25   இசுரேல் 37,035
26   இத்தாலி 34,714
  ஐரோப்பிய ஒன்றியம் 34,060
27   எசுப்பானியா 29,150
28   பகுரைன் 27,435
29   ஓமான் 25,288
30   சவூதி அரேபியா 24,847
31   சைப்பிரசு 24,761
32   தென் கொரியா 24,328
33   பஹமாஸ் 23,488
34   மால்ட்டா 22,872
35   சுலோவீனியா 22,756
36   கிரேக்க நாடு 21,857
37   சீனக் குடியரசு 20,930
38   போர்த்துகல் 20,727
39   டிரினிடாட் மற்றும் டொபாகோ 20,610
40   எக்குவடோரியல் கினி 20,572
41   எசுத்தோனியா 19,031
42   செக் குடியரசு 18,857
43   சிலவாக்கியா 17,706
44   உருகுவை 16,609
45   லித்துவேனியா 16,003
46   சிலி 15,775
47   பார்படோசு 15,373
48   லாத்வியா 15,205
49   சீசெல்சு 15,046
50   உருசியா 14,818
51   பலாவு 14,022
52   அன்டிகுவா பர்புடா 13,838
53   குரோவாசியா 13,561
54   அங்கேரி 13,404
55   போலந்து 13,393
56   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 13,115
57   கசக்கஸ்தான் 12,843
58   வெனிசுவேலா 12,472
59   காபொன் 12,302
60   அர்கெந்தீனா 11,766
61   மலேசியா 11,513
62   பிரேசில் 11,310
63   லிபியா 11,046
64   பனாமா 10,838
65   துருக்கி 10,815
66   மெக்சிக்கோ 10,629
 உலகம்[7] 10,486
67   கோஸ்ட்டா ரிக்கா 10,432
68   லெபனான் 9,920
69   சுரிநாம் 9,240
70   மொரிசியசு 9,159
71   உருமேனியா 8,910
72   கொலம்பியா 8,097
73   அசர்பைஜான் 7,899
74   செயிண்ட். லூசியா 7,801
75   கிரெனடா 7,696
76   பெலருஸ் 7,577
77   பல்கேரியா 7,328
78   போட்சுவானா 7,135
79   துருக்மெனிஸ்தான் 7,111
80   டொமினிக்கா 7,034
81   மொண்டெனேகுரோ 7,026
82   மாலைத்தீவுகள் 6,764
83   சீனா 6,747
84   பெரு 6,674
85   தென்னாப்பிரிக்கா 6,620
86   ஈராக் 6,594
87   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 6,563
88   எக்குவடோர் 5,968
89   செர்பியா 5,906
90   அங்கோலா 5,845
91   டொமினிக்கன் குடியரசு 5,834
92   தாய்லாந்து 5,674
93   நமீபியா 5,666
94   அல்ஜீரியா 5,437
95   கிழக்குத் திமோர் 5,177
96   யோர்தான் 5,174
97   ஜமேக்கா 5,133
98   மாக்கடோனியக் குடியரசு 4,943
99   ஈரான் 4,750
100   அல்பேனியா 4,609
101   பிஜி 4,605
102   தொங்கா 4,604
103   பெலீசு 4,601
104   பொசுனியா எர்செகோவினா 4,597
105   தூனிசியா 4,345
106   பரகுவை 4,169
107   மங்கோலியா 3,971
108   உக்ரைன் 3,919
109   எல் சல்வடோர 3,875
110   கேப் வர்டி 3,836
111   சமோவா 3,832
112   கயானா 3,729
113   சியார்சியா 3,604
114   குவாத்தமாலா 3,512
115   இந்தோனேசியா 3,509
  கொசோவோ[8] 3,454
116   துவாலு 3,404
117   சுவாசிலாந்து 3,312
118   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,295
119   எகிப்து 3,225
120   ஆர்மீனியா 3,208
121   மொரோக்கோ 3,199
122   இலங்கை 3,161
123   வனுவாட்டு 3,081
124   பிலிப்பீன்சு 2,790
125   பொலிவியா 2,700
126   பூட்டான் 2,665
127   ஒண்டுராசு 2,323
128   பப்புவா நியூ கினி 2,282
129   மல்தோவா 2,229
130   சூடான் 2,039
131   சொலமன் தீவுகள் 1,950
132   வியட்நாம் 1,901
133   உஸ்பெகிஸ்தான் 1,867
134   நிக்கராகுவா 1,839
135   கானா 1,729
136   நைஜீரியா 1,692
137   சீபூத்தீ 1,594
138   கிரிபட்டி 1,570
139   சாம்பியா 1,541
140   இந்தியா 1,504
141   லாவோஸ் 1,476
142   யேமன் 1,468
143   பாக்கித்தான் 1,307
144   கிர்கிசுத்தான் 1,280
145   கமரூன் 1,271
146   தெற்கு சூடான் 1,262
147   சாட் 1,218
148   லெசோத்தோ 1,194
149   ஐவரி கோஸ்ட் 1,175
150   மூரித்தானியா 1,127
151   செனிகல் 1,072
152   தாஜிக்ஸ்தான் 1,044
153   கென்யா 1,017
154   கம்போடியா 1,015
155   சிம்பாப்வே 987
156   கொமொரோசு 920
157   வங்காளதேசம் 903
158   மியான்மர் 868
159   எயிட்டி 819
160   பெனின் 805
161   சியேரா லியோனி 784
162   புர்க்கினா பாசோ 728
163   தன்சானியா 703
164   ருவாண்டா 698
165   நேபாளம் 692
166   ஆப்கானித்தான் 678
167   மாலி 656
168   டோகோ 639
169   உகாண்டா 626
170   மொசாம்பிக் 592
171   வட கொரியா 583
172   கினியா 564
173   எரித்திரியா 544
174   எதியோப்பியா 541
175   கினி-பிசாவு 524
176   மடகாசுகர் 488
177   லைபீரியா 473
178   கம்பியா 453
179   நைஜர் 443
180   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 397
181   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 333
182   புருண்டி 303
183   மலாவி 222
-   சிரியா n/a
தரவரிசை நாடு ஐ.அ.$
1   மொனாகோ 163,026
2   லீக்கின்ஸ்டைன் 134,617
3   லக்சம்பர்க் 111,162
4   நோர்வே 100,819
5   கட்டார் 93,352
  மக்காவு 91,376
  பெர்முடா 84,471
6   சுவிட்சர்லாந்து 80,528
7   ஆத்திரேலியா 67,468
8   சான் மரீனோ 62,188
9   டென்மார்க் 58,930
10   சுவீடன் 58,164
11   குவைத் 56,367
12   சிங்கப்பூர் 55,182
13   ஐக்கிய அமெரிக்கா 53,143
14   கனடா 51,911
  மாண் தீவு 49,817
15   ஆஸ்திரியா 49,074
16   நெதர்லாந்து 47,617
17   அயர்லாந்து 47,400
18   பின்லாந்து 47,219
19   அந்தோரா 46,418
  பரோயே தீவுகள் 44,317
20   பெல்ஜியம் 45,387
21   ஐசுலாந்து 45,263
22   செருமனி 45,085
23   ஐக்கிய அரபு அமீரகம் 41,692
24   பிரான்சு 41,421
25   நியூசிலாந்து 40,842
26   ஐக்கிய இராச்சியம் 39,351
27   புரூணை 38,563
28   சப்பான் 38,492
  ஆங்காங் 38,124
29   இசுரேல் 36,151
30   இத்தாலி 34,619
  ஐரோப்பிய ஒன்றியம் 34,072
  கேமன் தீவுகள் 30,191
31   எசுப்பானியா 29,118
  புவேர்ட்டோ ரிக்கோ 27,795
32   சைப்பிரசு 26,352
33   தென் கொரியா 25,977
34   சவூதி அரேபியா 25,852
  அரூபா 25,355
35   பகுரைன் 24,613
  கிறீன்லாந்து 22,508
36   ஓமான் 22,181
37   சுலோவீனியா 22,059
38   கிரேக்க நாடு 21,910
39   பஹமாஸ் 21,908
40   போர்த்துகல் 21,029
41   மால்ட்டா 20,839
42   எக்குவடோரியல் கினி 20,572
43   செக் குடியரசு 18,861
44   எசுத்தோனியா 18,478
45   டிரினிடாட் மற்றும் டொபாகோ 18,373
46   சிலவாக்கியா 16,893
47   உருகுவை 16,351
48   சிலி 15,732
49   பார்படோசு 14,917
50   அர்கெந்தீனா 14,760
51   உருசியா 14,612
52   வெனிசுவேலா 14,415
53   சீசெல்சு 14,220
54   லித்துவேனியா 14,172
55   லாத்வியா 13,947
56   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 13,710
57   அன்டிகுவா பர்புடா 13,669
58   குரோவாசியா 13,530
59   போலந்து 13,432
60   கசக்கஸ்தான் 13,172
61   அங்கேரி 12,560
62   லிபியா 12,167
63   பலாவு 11,810
64   காபொன் 11,571
65   மலேசியா 11,513
66   பிரேசில் 11,208
67   பனாமா 11,037
68   துருக்கி 10,946
 உலகம் 10,472
69   மெக்சிக்கோ 10,307
70   கோஸ்ட்டா ரிக்கா 10,185
71   லெபனான் 9,928
72   சுரிநாம் 9,700
73   உருமேனியா 9,499
74   மொரிசியசு 9,210
75   துருக்மெனிஸ்தான் 7,987
76   கிரெனடா 7,876
77   கொலம்பியா 7,826
78   அசர்பைஜான் 7,812
79   பெலருஸ் 7,575
80   போட்சுவானா 7,317
81   செயிண்ட். லூசியா 7,309
82   பல்கேரியா 7,296
82   மொண்டெனேகுரோ 7,126
83   டொமினிக்கா 7,011
84   சீனா 6,807
85   ஈராக் 6,670
86   மாலைத்தீவுகள் 6,666
87   பெரு 6,660
88   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 6,634
89   தென்னாப்பிரிக்கா 6,618
90   கியூபா 6,051
91   செர்பியா 5,935
92   டொமினிக்கன் குடியரசு 5,826
93   தாய்லாந்து 5,779
94   எக்குவடோர் 5,720
95   அங்கோலா 5,668
96   நமீபியா 5,462
97   அல்ஜீரியா 5,361
98   ஜமேக்கா 5,290
99   யோர்தான் 5,214
100   மாக்கடோனியக் குடியரசு 4,851
101   பெலீசு 4,834
102   ஈரான் 4,763
103   பொசுனியா எர்செகோவினா 4,656
104   அல்பேனியா 4,652
105   பிஜி 4,572
106   தொங்கா 4,427
107   பரகுவை 4,403
108   தூனிசியா 4,329
109   மங்கோலியா 4,056
110   உக்ரைன் 3,900
111   துவாலு 3,861
112   கயானா 3,847
113   எல் சல்வடோர 3,826
  கொசோவோ 3,816
114   கேப் வர்டி 3,785
115   சமோவா 3,647
116   சியார்சியா 3,602
117   ஆர்மீனியா 3,505
118   குவாத்தமாலா 3,478
119   இந்தோனேசியா 3,475
120   மார்சல் தீவுகள் 3,325
121   எகிப்து 3,314
122   வனுவாட்டு 3,303
123   சிரியா 3,289
124   இலங்கை 3,280
125   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3,235
126   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,172
127   மொரோக்கோ 3,109
128   சுவாசிலாந்து 3,034
129   நைஜீரியா 3,010
130   பொலிவியா 2,868
131   பிலிப்பீன்சு 2,765
  பலத்தீன் 2,530
132   பூட்டான் 2,498
133   ஒண்டுராசு 2,291
134   மல்தோவா 2,230
135   பப்புவா நியூ கினி 2,088
136   சொலமன் தீவுகள் 1,954
137   வியட்நாம் 1,911
138   உஸ்பெகிஸ்தான் 1,878
139   நிக்கராகுவா 1,851
140   கானா 1,850
141   சூடான் 1,753
142   சீபூத்தீ 1,668
143   கிரிபட்டி 1,651
144   லாவோஸ் 1,646
145   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1,610
146   சாம்பியா 1,540
147   ஐவரி கோஸ்ட் 1,521
148   இந்தியா 1,499
149   யேமன் 1,473
150   கிழக்குத் திமோர் 1,371
151   கமரூன் 1,315
152   பாக்கித்தான் 1,299
153   கிர்கிசுத்தான் 1,263
154   தெற்கு சூடான் 1,221
155   லெசோத்தோ 1,075
156   செனிகல் 1,072
157   மூரித்தானியா 1,070
158   சாட் 1,046
159   தாஜிக்ஸ்தான் 1,037
160   கம்போடியா 1,008
161   கென்யா 994
162   சிம்பாப்வே 905
163   கொமொரோசு 894
164   வங்காளதேசம் 829
165   எயிட்டி 820
166   சியேரா லியோனி 809
167   பெனின் 805
168   மாலி 715
169   தன்சானியா 695
170   நேபாளம் 694
171   புர்க்கினா பாசோ 684
172   ஆப்கானித்தான் 678
173   ருவாண்டா 633
174   கினியா 527
175   மொசாம்பிக் 593
176   டோகோ 636
177   உகாண்டா 572
178   எரித்திரியா 544
179   கினி-பிசாவு 504
180   எதியோப்பியா 498
181   கம்பியா 494
182   மடகாசுகர் 471
183   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 454
184   லைபீரியா 454
185   நைஜர் 413
186   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 333
187   புருண்டி 267
188   மலாவி 226
189   சோமாலியா 150
தர வரிசை நாடு ஐ.அ.$
1   மொனாகோ 159,400
2   லீக்கின்ஸ்டைன் 139,300
3   லக்சம்பர்க் 110,700
4   கட்டார் 104,300
5   நோர்வே 101,400
  மக்காவு 87,300
6   சுவிட்சர்லாந்து 80,800
7   ஐக்கிய அரபு அமீரகம் 70,900
8   குவைத் 66,500
9   ஆத்திரேலியா 65,100
10   டென்மார்க் 58,300
11   சான் மரீனோ 57,900
  யேர்சி 57,600
12   சுவீடன் 57,200
13   சிங்கப்பூர் 54,700
  போக்லாந்து தீவுகள்[9] 53,000
14   ஐக்கிய அமெரிக்கா 52,800
15   கனடா 52,100
16   பின்லாந்து 49,200
17   ஆஸ்திரியா 49,100
  மாண் தீவு 47,800
18   நெதர்லாந்து 47,600
  கேமன் தீவுகள் 47,000
19   ஐசுலாந்து 46,200
20   அயர்லாந்து 46,000
21   பெல்ஜியம் 45,600
  பரோயே தீவுகள் 45,300
22   செருமனி 44,300
  குயெர்ன்சி 43,400
23   பிரான்சு 41,700
24   நியூசிலாந்து 40,600
25   புரூணை 39,800
26   ஐக்கிய இராச்சியம் 39,600
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 38,900
  கிப்ரல்டார் 38,800
27   சப்பான் 38,500
  ஆங்காங் 38,100
  கிறீன்லாந்து 37,500
  குராசோ 36,800
  நியூ கலிடோனியா 35,700
28   இசுரேல் 35,400
  ஐரோப்பிய ஒன்றியம் 34,000
29   இத்தாலி 33,600
  குவாம் 28,700
30   எசுப்பானியா 28,600
31   பஹமாஸ் 26,200
32   ஓமான் 26,000
33   சைப்பிரசு 25,200
34   சவூதி அரேபியா 24,800
35   தென் கொரியா 24,400
36   எக்குவடோரியல் கினி 24,200
  புவேர்ட்டோ ரிக்கோ 23,500
  அரூபா 23,400
37   சுலோவீனியா 22,700
38   மால்ட்டா 22,600
39   பகுரைன் 22,100
40   டிரினிடாட் மற்றும் டொபாகோ 22,000
  சின்டு மார்தின் 21,900
41   கிரேக்க நாடு 21,800
42   போர்த்துகல் 21,000
43   சீனக் குடியரசு 20,900
  பிரெஞ்சு பொலினீசியா 20,600
44   எசுத்தோனியா 18,300
45   சிலவாக்கியா 17,700
46   உருகுவை 15,800
47   சிலி 15,700
48   லாத்வியா 15,400
49   லித்துவேனியா 15,300
50   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 15,000
51   பார்படோசு 14,700
52   உருசியா 14,600
  வடக்கு மரியானா தீவுகள் 14,300
53   சீசெல்சு 14,000
54   அன்டிகுவா பர்புடா 13,500
  குக் தீவுகள் 13,500
55   குரோவாசியா 13,400
56   போலந்து 13,300
57   அங்கேரி 13,100
58   வெனிசுவேலா 12,900
59   கசக்கஸ்தான் 12,700
  அங்கியுலா 12,500
60   காபொன் 12,200
61   லிபியா 11,800
62   மலேசியா 11,513
63   பனாமா 11,400
64   அர்கெந்தீனா 11,300
65   பிரேசில் 11,100
66   துருக்கி 10,700
67   மெக்சிக்கோ 10,600
67   லெபனான் 10,500
68   பலாவு 10,500
 உலகம் 10,400
70   கோஸ்ட்டா ரிக்கா 10,300
71   மொரிசியசு 9,000
72   உருமேனியா 8,900
73   சுரிநாம் 8,800
74   செயிண்ட். லூசியா 8,400
75   கொலம்பியா 8,100
76   அசர்பைஜான் 7,900
77   துருக்மெனிஸ்தான் 7,800
78   பெலருஸ் 7,500
79   கிரெனடா 7,400
  அமெரிக்க சமோவா 7,400
80   போட்சுவானா 7,300
81   பல்கேரியா 7,300
82   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 7,100
83   சீனா 6,900
84   மொண்டெனேகுரோ 6,800
85   டொமினிக்கா 6,700
86   பெரு 6,700
87   அங்கோலா 6,600
88   ஈராக் 6,600
89   தென்னாப்பிரிக்கா 6,600
90   கியூபா 6,500
91   செர்பியா 6,000
92   எக்குவடோர் 5,900
93   டொமினிக்கன் குடியரசு 5,800
94   மாலைத்தீவுகள் 5,800
95   கயானா 5,800
96   அல்ஜீரியா 5,700
97   நமீபியா 5,600
98   தாய்லாந்து 5,600
99   யோர்தான் 5,300
100   ஈரான் 5,200
101   கிழக்குத் திமோர் 5,200
102   மாக்கடோனியக் குடியரசு 5,000
103   பெலீசு 4,900
104   ஜமேக்கா 4,900
105   பொசுனியா எர்செகோவினா 4,800
106   பிஜி 4,700
  நியுவே[10] 4,700
107   பரகுவை 4,600
108   தொங்கா 4,500
109   அல்பேனியா 4,400
110   தூனிசியா 4,400
111   எல் சல்வடோர 4,000
112   மங்கோலியா 3,900
  கொசோவோ 3,800
113   உக்ரைன் 3,800
114   கேப் வர்டி 3,700
115   குவாத்தமாலா 3,700
116   சமோவா 3,600
117   துவாலு 3,600
118   சியார்சியா 3,600
119   இந்தோனேசியா 3,500
120   ஆர்மீனியா 3,400
121   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3,200
122   மொரோக்கோ 3,200
123   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,100
124   எகிப்து 3,100
125   வனுவாட்டு 3,100
126   இலங்கை 3,000
127   பூட்டான் 2,900
128   சிரியா 2,900
129   பொலிவியா 2,800
130   மார்சல் தீவுகள் 2,800
131   சுவாசிலாந்து 2,700
132   பிலிப்பீன்சு 2,600
133   பப்புவா நியூ கினி 2,500
134   ஒண்டுராசு 2,200
135   மல்தோவா 2,200
136   உஸ்பெகிஸ்தான் 1,900
137   நிக்கராகுவா 1,900
138   வியட்நாம் 1,900
139   சீபூத்தீ 1,800
140   கானா 1,800
141   சொலமன் தீவுகள் 1,800
142   கிரிபட்டி 1,700
143   நைஜீரியா 1,700
144   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1,700
145   யேமன் 1,700
  பலத்தீன் 1,700
146   சாம்பியா 1,600
147   லாவோஸ் 1,500
148   சூடான் 1,500
149   இந்தியா 1,500
150   ஐவரி கோஸ்ட் 1,300
151   கிர்கிசுத்தான் 1,300
152   லெசோத்தோ 1,300
153   பாக்கித்தான் 1,300
154   கமரூன் 1,200
155   வட கொரியா 1,200
156   மூரித்தானியா 1,200
157   செனிகல் 1,200
158   சாட் 1,200
159   கம்போடியா 1,000
160   கென்யா 1,000
161   தாஜிக்ஸ்தான் 1,000
162   தெற்கு சூடான் 1,000
163   மியான்மர் 900
164   வங்காளதேசம் 900
165   கொமொரோசு 900
166   பெனின் 800
167   எயிட்டி 800
168   சியேரா லியோனி 800
169   சிம்பாப்வே 800
170   ஆப்கானித்தான் 700
171   புர்க்கினா பாசோ 700
172   மாலி 700
173   தன்சானியா 700
174   கினியா 600
175   மொசாம்பிக் 600
176   நேபாளம் 600
177   சோமாலியா 600
178   ருவாண்டா 600
179   எரித்திரியா 500
180   கம்பியா 500
181   கினி-பிசாவு 500
182   டோகோ 500
183   உகாண்டா 500
184   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 400
185   எதியோப்பியா 400
186   மடகாசுகர் 400
187   நைஜர் 400
188   லைபீரியா 400
189   புருண்டி 300
190   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 300
191   மலாவி 300
தர வரிசை நாடு ஐ.அ.$
1   லீக்கின்ஸ்டைன் 158,977
2   மொனாகோ 151,878
3   லக்சம்பர்க் 105,287
4   நோர்வே 100,056
5   கட்டார் 93,831
  பெர்முடா 85,762
6   சுவிட்சர்லாந்து 78,924
  மக்காவு 78,275
7   ஆத்திரேலியா 67,869
8   சான் மரீனோ 59,303
  கேமன் தீவுகள் 58,942
9   குவைத் 56,367
10   டென்மார்க் 56,253
11   சுவீடன் 55,072
12   கனடா 52,283
13   சிங்கப்பூர் 52,141
14   ஐக்கிய அமெரிக்கா 51,163
15   சப்பான் 46,838
16   ஆஸ்திரியா 46,604
17   நெதர்லாந்து 46,073
18   அயர்லாந்து 46,032
19   பின்லாந்து 45,741
20   பெல்ஜியம் 43,707
21   ஐக்கிய அரபு அமீரகம் 41,692
22   ஐசுலாந்து 41,670
23   செருமனி 41,376
  கிறீன்லாந்து 41,266
24   புரூணை 41,127
25   அந்தோரா 41,122
26   பிரான்சு 39,617
27   ஐக்கிய இராச்சியம் 39,367
  நியூ கலிடோனியா 38,869
28   நியூசிலாந்து 38,399
  ஆங்காங் 36,827
29   இத்தாலி 33,069
  ஐரோப்பிய ஒன்றியம் 32,507
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 32,375
30   இசுரேல் 31,537
31   எசுப்பானியா 28,278
  புவேர்ட்டோ ரிக்கோ 28,021
32   சைப்பிரசு 26,462
  பிரெஞ்சு பொலினீசியா 26,113
33   சவூதி அரேபியா 25,136
  அரூபா 24,852
34   ஓமான் 23,570
35   தென் கொரியா 23,052
36   பகுரைன் 23,039
  துர்கசு கைகோசு தீவுகள் 22,448
37   கிரேக்க நாடு 22,377
38   சுலோவீனியா 21,947
39   பஹமாஸ் 21,624
40   மால்ட்டா 20,514
  அங்கியுலா 20,048
41   போர்த்துகல் 20,006
42   எக்குவடோரியல் கினி 19,680
43   செக் குடியரசு 18,428
  நெதர்லாந்து அண்டிலிசு 18,360
44   டிரினிடாட் மற்றும் டொபாகோ 17,365
45   எசுத்தோனியா 17,335
46   சிலவாக்கியா 16,774
47   பார்படோசு 16,004
48   லிபியா 15,566
49   சிலி 15,363
  குக் தீவுகள் 14,918
50   காபொன் 14,747
51   உருகுவை 14,703
52   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 14,267
53   உருசியா 14,178
54   லித்துவேனியா 13,984
55   லாத்வியா 13,773
56   அன்டிகுவா பர்புடா 13,207
57   குரோவாசியா 13,105
58   போலந்து 12,820
  மொன்செராட்

|| 12,774

59   வெனிசுவேலா 12,767
60   அங்கேரி 12,490
61   கசக்கஸ்தான் 12,445
62   நவூரு 12,022
63   அர்கெந்தீனா 11,610
64   மலேசியா 11,513
65   பிரேசில் 11,347
66   சீசெல்சு 11,164
67   துருக்கி 10,653
68   பலாவு 10,271
 உலகம் 10,269
69   மெக்சிக்கோ 9,795
70   பனாமா 9,534
71   கோஸ்ட்டா ரிக்கா 9,387
72   சுரிநாம் 9,376
73   மொரிசியசு 9,238
74   லெபனான் 9,143
75   உருமேனியா 7,787
76   கொலம்பியா 7,752
77   மாலைத்தீவுகள் 7,700
78   கிரெனடா 7,418
79   அசர்பைஜான் 7,383
80   தென்னாப்பிரிக்கா 7,336
81   செயிண்ட். லூசியா 7,289
82   ஈரான் 7,217
83   போட்சுவானா 7,191
84   பல்கேரியா 7,004
85   டொமினிக்கா 6,958
86   பெரு 6,825
87   பெலருஸ் 6,726
88   மொண்டெனேகுரோ 6,514
89   துருக்மெனிஸ்தான் 6,469
90   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 6,349
91   கியூபா 6,301
92   சீனா 6,070
93   தாய்லாந்து 5,775
94   டொமினிக்கன் குடியரசு 5,731
95   நமீபியா 5,668
96   எக்குவடோர் 5,648
97   அங்கோலா 5,586
98   அல்ஜீரியா 5,380
99   ஜமேக்கா 5,343
100   செர்பியா 5,315
101   கிழக்குத் திமோர் 4,835
102   பெலீசு 4,795
103   பிஜி 4,572
104   ஈராக் 4,557
105   மாக்கடோனியக் குடியரசு 4,548
106   பொசுனியா எர்செகோவினா 4,517
107   தொங்கா 4,429
108   யோர்தான் 4,414
109   தூனிசியா 4,150
110   துவாலு 4,042
111   பரகுவை 3,878
112   உக்ரைன் 3,872
113   கேப் வர்டி 3,850
114   அல்பேனியா 3,809
115   எல் சல்வடோர 3,790
116   மார்சல் தீவுகள் 3,773
117   மங்கோலியா 3,673
118   சியார்சியா 3,632
119   சமோவா 3,607
120   கயானா 3,585
121   இந்தோனேசியா 3,557
122   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,404
123   ஆர்மீனியா 3,351
124   குவாத்தமாலா 3,340
125   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3,165
126   சுவாசிலாந்து 3,137
127   எகிப்து 3,115
128   வனுவாட்டு 3,040
129   மொரோக்கோ 2,952
130   இலங்கை 2,816
  கொசோவோ 2,813
131   பிலிப்பீன்சு 2,587
132   பொலிவியா 2,576
133   பூட்டான் 2,509
134   பலத்தீன் 2,431
135   ஒண்டுராசு 2,339
136   பப்புவா நியூ கினி 2,187
137   சிரியா 2,126
138   மல்தோவா 2,064
139   சொலமன் தீவுகள் 1,837
140   உஸ்பெகிஸ்தான் 1,801
141   நிக்கராகுவா 1,754
142   கிரிபட்டி 1,745
143   வியட்நாம் 1,716
144   கானா 1,605
145   சீபூத்தீ 1,583
146   நைஜீரியா 1,555
147   சாம்பியா 1,527
148   இந்தியா 1,516
149   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1,386
150   சூடான் 1,383
151   யேமன் 1,376
152   லாவோஸ் 1,369
153   ஐவரி கோஸ்ட் 1,230
154   கமரூன் 1,202
155   பாக்கித்தான் 1,201
156   லெசோத்தோ 1,191
157   கிர்கிசுத்தான் 1,183
158   மியான்மர் 1,126
159   மூரித்தானியா 1,018
160   செனிகல் 1,017
161   தாஜிக்ஸ்தான் 953
162   கம்போடியா 944
163   கென்யா 943
164   தெற்கு சூடான் 928
165   கொமொரோசு 858
166   வங்காளதேசம் 822
167   சாட் 818
168   பெனின் 752
169   சியேரா லியோனி 725
170   சிம்பாப்வே 714
171   எயிட்டி 706
172   மாலி 691
173   ஆப்கானித்தான் 683
174   நேபாளம் 656
175   புர்க்கினா பாசோ 649
176   ருவாண்டா 620
177   தன்சானியா 608
178   உகாண்டா 598
179   டோகோ 590
180   வட கொரியா 583
181   மொசாம்பிக் 579
  சான்சிபார் 565
182   கினியா 532
183   கம்பியா 512
184   கினி-பிசாவு 510
185   எரித்திரியா 507
186   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 483
187   மடகாசுகர் 447
188   நைஜர் 395
189   லைபீரியா 356
190   மலாவி 355
191   எதியோப்பியா 354
192   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 286
193   புருண்டி 229

மேற்சான்றுகள்தொகு

  1. Based on the IMF data. If no data was available for a country from IMF, I used WorldBank data.
  2. Based on the IMF data. If no data was available for a country from IMF, I used WorldBank data.
  3. ஏப்ரல் 2014இல் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டிற்கான ப.நா.நி தரவுகள் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. World Economic Outlook Database-ஏப்ரல் 2014, அனைத்துலக நாணய நிதியம். Accessed on 9 ஏப்ரல் 2014.
  4. 2013ஆம் ஆண்டிற்கான தரவுகள். World Development Indicators database, உலக வங்கி. Database updated on 1 சூலை 2014. Accessed on 3 சூலை 2014.
  5. (nominal) GDP (official exchange rate), த வேர்ல்டு ஃபக்ட்புக், நடுவண் ஒற்று முகமை, accessed on 19 மார்ச் 2014. Population data obtained from Total Midyear Population, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், International Data Base, accessed on 19 March 2014. Note: Per capita values were obtained by dividing the GDP (official exchange rate) data by the population data. The figures were then rounded to the nearest hundred in typical Factbook fashion.
  6. National Accounts Main Aggregates Database, December 2013, United Nations Statistics Division. Accessed on 13 திசம்பர் 2013.
  7. Does not include சிரியா. Population for கொசோவோ and சான் மரீனோ was not available at the IMF database. To calculate the World GDP per capita, population for these two countrieees was obtained from ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், International Data Base, accessed on 9 ஏப்ரல் 2014.
  8. Population obtained from ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், International Data Base, accessed on 11 October 2012.
  9. Population obtained from The World Factbook 2007 archive. Accessed on 18 ஏப்ரல் 2012.
  10. Population obtained from The World Factbook 2003 archive. Accessed on 18 ஏப்ரல் 2012.

வெளி இணைப்புகள்தொகு