சிலோவாக்கியா
ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.
சுலோவாக் குடியரசு Slovenská republika | |
---|---|
குறிக்கோள்: "Afferant Montes Pacem Populo" "மலைகள் மக்களுக்கு அமைதி கொடுக்கும்" | |
நாட்டுப்பண்: Nad Tatrou sa blýska "மின்னல் தாத்திராசுக்கு மேல்" | |
![]() அமைவிடம்: சிலோவாக்கியா (orange) – in ஐரோப்பா கண்டத்தில் (camel & white) | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பிராத்திஸ்லாவா |
ஆட்சி மொழி(கள்) | சுலோவாக் |
மக்கள் | சுலோவாக் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
Andrej Kiska | |
• பிரதமர் | ராபர்ட் ஃபிகோ |
விடுதலை செக்கொசுலோவாக்கியாவின் அமைதியான அழிவு | |
• தேதி | ஜனவரி 1 1993 |
பரப்பு | |
• மொத்தம் | 49,035 km2 (18,933 sq mi) (130வது) |
• நீர் (%) | குறைவு |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 5,447,502 (110வது) |
• 2001 கணக்கெடுப்பு | 5,379,455 |
• அடர்த்தி | 111/km2 (287.5/sq mi) (88வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $109.587 பில்லியன் (59வது) |
• தலைவிகிதம் | $20,251 (41வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 IMF மதிப்பீடு |
• மொத்தம் | $55.103 பில்லியன் (60வது) |
• தலைவிகிதம் | $13,227 (44வது) |
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 42வது |
நாணயம் | யூரோ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
அழைப்புக்குறி | 421 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SK |
இணையக் குறி | .sk² |