பிராத்திஸ்லாவா
பிராத்திசுலாவா (ஆங்கில மொழி: Bratislava, இடாய்ச்சு மொழி: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆத்திரியாவையும் அங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.
பிராத்திசுலாவா | |||
நகரம் | |||
Bratislava Montage
| |||
|
|||
செல்லப்பெயர்: தன்யூப்பின் அழகு, சிறிய பெருநகரம் (Beauty on the Danube, Little Big City) | |||
நாடு | சிலவாக்கியா | ||
---|---|---|---|
பகுதி | பிராத்திசுலாவா | ||
ஆறுகள் | தன்யூப், மொராவா, சிறிய தன்யூப் | ||
உயரம் | 134 மீ (440 அடி) | ||
ஆள்கூறு | 48°08′38″N 17°06′35″E / 48.14389°N 17.10972°E | ||
மிகவுயர் புள்ளி | இடெவின்சுகா கொபைலா (Devínska Kobyla) | ||
- உயர்வு | 514 மீ (1,686 அடி) | ||
மிகத்தாழ் புள்ளி | தன்யூப் ஆறு | ||
- உயர்வு | 126 மீ (413 அடி) | ||
பரப்பு | 367.584 கிமீ² (142 ச.மைல்) | ||
- urban | 853.15 கிமீ² (329 ச.மைல்) | ||
- metro | 2,053 கிமீ² (793 ச.மைல்) | ||
Population | 4,31,061 (2009-12-31) | ||
- urban | 5,86,300 | ||
- metro | 6,59,578 | ||
Density | 1,173 / கிமீ2 (3,038 / ச மை) | ||
முதலில் அறியப்பட்டது | 907 | ||
Government | நகர சபை | ||
Mayor | மிலன் ஃப்டக்னிக் (Milan Ftáčnik) | ||
Timezone | ம.ஐ.நே (UTC+1) | ||
- summer (DST) | ம.ஐ.கோ.நே (UTC+2) | ||
Postal code | 8XX XX | ||
Phone prefix | 421 2 | ||
Car plate | BA, BL | ||
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
| |||
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
Location in the Bratislava Region
| |||
விக்கிமீடியா பொது: Bratislava | |||
Statistics: MOŠ/MIS | |||
Website: bratislava.sk | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Population on December 31, 2006 – districts". Statistical Office of the Slovak Republic. 2007-07-23. Archived from the original on ஆகஸ்ட் 24, 2011. பார்க்கப்பட்ட நாள் January 8, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dominic Swire (2006). "Bratislava Blast". Finance New Europe. Archived from the original on டிசம்பர் 10, 2006. பார்க்கப்பட்ட நாள் May 8, 2007.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)