அங்கேரிய மொழி

(அங்கேரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அங்கேரிய மொழி (magyar nyelv ஒலிப்பு) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.[1]

அங்கேரிய மொழி
magyar
உச்சரிப்பு[ˈmɒɟɒr̪]
நாடு(கள்)அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
14.5 million  (date missing)
இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா
மொழி கட்டுப்பாடுஅங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hu
ISO 639-2hun
ISO 639-3hun

மேற்கோள்கள்

தொகு
  1. Hungarian (magyar)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரிய_மொழி&oldid=3538874" இலிருந்து மீள்விக்கப்பட்டது