துர்கசு கைகோசு தீவுகள்
துர்கசும் கைகோசும் (Turks and Caicos Islands) கரிபியனில் இருக்கும் இரு தீவுத் தொகுதிகள். இவற்றில் பெரியவை கைகோசு, சிறியவை துர்கசு. இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை. இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை.
Turks and Caicos Islands | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: "இராணியை கடவுள் காப்பாராக" | |
தலைநகரம் | காக்பேர்ண் நகரம் |
பெரிய நகர் | Providenciales |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
இனக் குழுகள் | 90% African, 10% Multiracial, European, North American[1] |
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் |
• அரசி | இரண்டாம் எலிசபெத் |
• ஆளுநர் | கோர்டன் வெதெரல் (Gordon Wetherell) |
• Premier | மக்கேல் மிசிக் (Michael Misick) |
பரப்பு | |
• மொத்தம் | 417 km2 (161 sq mi) (199வது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 30,600[2] (208வது) |
• அடர்த்தி | 52/km2 (134.7/sq mi) |
மமேசு (n/a) | n/a Error: Invalid HDI value · n/a |
நாணயம் | ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | UTC-5 |
• கோடை (ப.சே.நே.) | UTC-4 |
அழைப்புக்குறி | 1 649 |
இணையக் குறி | .tc |
இவற்றின் மொத்த பரப்பளவு 417 சதுர கிமீ. இங்கு 30600 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Worldstatesman Statistics
- ↑ "Select Committee on Foreign Affairs Seventh Report". பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.