எக்குவடோரியல் கினி

எக்குவடோரிய கினி (Equatorial Guinea), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ தோமே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது).[1][2][3]

República de Guinea Ecuatorial
République de Guinée Équatoriale
República da Guiné Equatorial
எக்குவடோரியல் கினி குடியரசு
கொடி of எக்குவடோரியல் கினியின்
கொடி
சின்னம் of எக்குவடோரியல் கினியின்
சின்னம்
குறிக்கோள்: "Unidad, Paz, Justicia"  (ஸ்பானிய மொழி)
"ஐக்கியம், அமைதி, நீதி"
நாட்டுப்பண்: Caminemos pisando la senda
எக்குவடோரியல் கினியின்அமைவிடம்
தலைநகரம்மலாபோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஸ்பானிய மொழி, பிரெஞ்சு, போர்த்துகீச மொழி
மக்கள்எக்குவடோரியல் கினியர்
அரசாங்கம்குடியரசு
• ஜனாதிபதி
டியோடோரோ ம்பசோகோ
• தலைமை அமைச்சர்
ரிக்கார்டோ ன்ஃபுபியா
விடுதலை
• ஸ்பெயினிடம் இருந்து
அக்டோபர் 12, 1968
பரப்பு
• மொத்தம்
28,051 km2 (10,831 sq mi) (144வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
504,000 (166வது)
• அடர்த்தி
18/km2 (46.6/sq mi) (187வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$25.69 பில்லியன் (112வது)
• தலைவிகிதம்
$50,200 (2வது)
மமேசு (2004) 0.653
Error: Invalid HDI value · 120வது
நாணயம்மத்திய ஆபிரிக்க பிராங்க் (XAF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மேஆநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி240
இணையக் குறி.gq

ஸ்பானிய கினி என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "History, language and culture in Equatorial Guinea".
  2. "Equatorial Guinea Adds Portuguese as the Country's Third Official Language". 14 October 2011. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.
  3. Equatorial Guinea. Cia World Factbook.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்குவடோரியல்_கினி&oldid=3769193" இலிருந்து மீள்விக்கப்பட்டது