மலாபோ
மலாபோ (ஆங்கில மொழி: malabo, /məˈlɑːboʊ/) என்பது எக்குவடோரியல் கினியின் தலைநகரமும், பயோக்கோ நோர்ட்டின் மாகாணமும் ஆகும். இது புபிஸ் என முக்காலத்தில் அழைக்கப்பட்ட பயோகோ தீவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை அண்ணளவாக 187,302 குடிகளைக் கொண்டுள்ளது.
மலாபோ | |
---|---|
நாடு | எக்குவடோரியல் கினி |
மாகாணம் | பயோக்கோ நோர்டே மாகாணம் |
கண்டுபிடிக்கப்பட்டது | 1827 |
தற்போதைய பெயர் | 1973ல் இருந்து |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 1,87,302 |
இனம் | Malabeño-a |
நேர வலயம் | ஒசநே+1 (WAT) |
இணையதளம் | www |
காலநிலை
தொகுமலாபோ வெப்பமண்டல பருவகால காலநிலையைக் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், மலாபோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31 (88) |
32 (90) |
31 (88) |
32 (90) |
31 (88) |
29 (84) |
29 (84) |
29 (84) |
30 (86) |
30 (86) |
30 (86) |
31 (88) |
30 (86) |
தினசரி சராசரி °C (°F) | 25 (77) |
26 (79) |
26 (79) |
26 (79) |
25 (77) |
25 (77) |
24 (75) |
24 (75) |
24 (75) |
24 (75) |
25 (77) |
25 (77) |
24.9 (76.9) |
தாழ் சராசரி °C (°F) | 19 (66) |
21 (70) |
21 (70) |
21 (70) |
22 (72) |
21 (70) |
21 (70) |
21 (70) |
21 (70) |
21 (70) |
22 (72) |
21 (70) |
21 (70) |
மழைப்பொழிவுmm (inches) | 42 (1.65) |
33 (1.3) |
110 (4.33) |
187 (7.36) |
179 (7.05) |
224 (8.82) |
284 (11.18) |
188 (7.4) |
277 (10.91) |
238 (9.37) |
92 (3.62) |
36 (1.42) |
1,890 (74.41) |
% ஈரப்பதம் | 86 | 85 | 90 | 89 | 87 | 90 | 90 | 92 | 95 | 94 | 93 | 91 | 90.2 |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 4 | 4 | 11 | 14 | 18 | 21 | 21 | 18 | 23 | 20 | 13 | 5 | 172 |
சூரியஒளி நேரம் | 148.8 | 152.5 | 108.5 | 120.0 | 117.8 | 69.0 | 46.5 | 58.9 | 48.0 | 68.2 | 99.0 | 139.5 | 1,176.7 |
ஆதாரம்: காலநிலை & வெப்பநிலை[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malabo, Equatorial Guinea". Climate & Temperature. பார்க்கப்பட்ட நாள் August 13, 2012.