தலைநகரம்
ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.[1][2][3]
மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள்
தொகுஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.
- ஆப்பிரிக்கா - கெய்ரோ
- ஆசியா - டோக்கியோ
- ஐரோப்பா - மாஸ்கோ
- வட அமெரிக்கா - மெக்ஸிகோ நகரம்
- ஓசியானியா - வெலிங்டன்
- தென் அமெரிக்கா - பியூனஸ் அயர்ஸ்
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Panther, Klaus-Uwe; Thornburg, Linda L.; Barcelona, Antonio (2009). Metonymy and Metaphor in Grammar (in ஆங்கிலம்). John Benjamins Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-2379-1. Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
- ↑ "Definition of CAPITAL". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-07.
- ↑ Ovidius Naso, Publius (2003). Amores. Translated by Bishop, Tom. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415967414.