வெலிங்டன், நியூசிலாந்து
(வெலிங்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது
வெலிங்டன் | |
---|---|
அடைபெயர்(கள்): துறைமுகத் தலைநகரம் | |
நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு. | |
Country | நியூசிலாந்து |
அரசு | |
• மேயர் | சிலியா வடே-பிரவுன் |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 444 km2 (171 sq mi) |
• மாநகரம் | 1,390 km2 (540 sq mi) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை | |
• நகர்ப்புறம் | வார்ப்புரு:NZ population data |
• பெருநகர் | Expression error: Unrecognized punctuation character "[". |
• Demonym | Wellingtonian |
நேர வலயம் | ஒசநே+12 (NZST) |
• கோடை (பசேநே) | ஒசநே+13 (NZDT) |
Postcode(s) | 5000-5499, 6000-6999 |
இடக் குறியீடு | 04 |
Local iwi | Ngāti Toa Rangatira, Ngāti Raukawa, Te Āti Awa |
இணையதளம் | www.wellingtonnz.com |
பெயர் காரணம் :-
வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.
சிறப்பு :-
வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "வெலிங்டனை பற்றி". வெலிங்டன் நகர சபை. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "வெலிங்டன் நகர சபையின் ஆண்டு திட்டம் 2007–2008" (PDF). Archived from the original (PDF) on 9 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 August 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)