நகர்ப்புறம்

மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வணிகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்ப்புறம்&oldid=3854104" இலிருந்து மீள்விக்கப்பட்டது