கைத்தொழில்
எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.
நிறைய கைத்தொழிலின் மூலப்பொருள் இயற்கையாகவும், அதுவும் உள்நாட்டு பொருளையே பயன்படுத்தி செய்வார்கள்.
கைத்தொழில் உற்பத்திகள் பட்டியல்
தொகு- மண்பாண்டங்கள்: சட்டி, குவளை, பானை
- தும்புத்தடி
- பூ வேலைப்பாடு, மாலை
- பின்னுதல் கூடை, பெட்டி
- வலை, கயிறு
- மரத் தளபாடங்கள்
- உணவு பதப்படுத்தல்: கருவாடு, ஊறுகாய், வற்றல்
- துணி, உடுப்பு
- தைத்தல்
- நூற்றல்
- தேனீ வளர்ப்பு
- வீட்டுத் தோட்டம்
- கருவி திருத்தல்: கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, நகர்பேசி, எண்மிய ஒளிப்படக்கருவி
இவற்றையும் பாக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இலங்கை கைத்தொழில் திணைக்களம் பரணிடப்பட்டது 2011-07-01 at the வந்தவழி இயந்திரம்