கயிறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கயிறு (Rope) என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பட்டு, பருத்தி நூல்களால் திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.

கயிறு வகைகள் தொகு
- வடக் கயிறு
- பாரக் கயிறு
- வால் கயிறு
- கமலைக் கயிறு
- கடகா கயிறு
- பிடிக் கயிறு
- தாம்புக் கயிறு
- புணயல் கட்டிக் கயிறு
- தும்புக் கயிறு
- தென்னை மஞ்சுக் கயிறு
உசாத்துணை தொகு
வெளி இணைப்புகள் தொகு
- கயிறு (ஆங்கில மொழியில்)
- கயிறு பற்றி த இந்துவில் பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம்