பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது உலகில் உள்ள நாடுகள், ஆட்சிப் பகுதிகள், சார்ந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் போன்றவற்றின் தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.

நகர் நாடு
அபுதாபி (நகரம்)  ஐக்கிய அரபு அமீரகம்
அபுஜா  நைஜீரியா
அக்ரா  கானா
ஆடம்ஸ்டவுன்  பிட்கன் தீவுகள்
அடிஸ் அபாபா  எதியோப்பியா
அல்ஜியர்ஸ்  அல்ஜீரியா

அலோஃபி  நியுவே
அம்மான்  யோர்தான்
ஆம்ஸ்டர்டம்  நெதர்லாந்து
அந்தோரா லா வேலா  அந்தோரா
அங்காரா  துருக்கி
அண்டனானரீவோ  மடகாசுகர்
ஆப்பியா  சமோவா
அசுகாபாத்  துருக்மெனிஸ்தான்
அஸ்மாரா  எரித்திரியா
அஸ்தானா  கசக்கஸ்தான்
அசுன்சியோன்  பரகுவை
ஏதென்ஸ்  கிரேக்க நாடு
அவாருவா  குக் தீவுகள்
பகுதாது  ஈராக்
பக்கூ  அசர்பைஜான்
பமாக்கோ  மாலி
பண்டர் செரி பெகாவான்  பகுரைன்
பேங்காக்  தாய்லாந்து
பாங்கி  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
பஞ்சுல்  கம்பியா
பாஸ்தெர்  குவாதலூப்பு
பாசெட்டெரே  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
பெய்ஜிங்  சீனா
பெய்ரூத்  லெபனான்
பெல்கிறேட்  செர்பியா
பெல்மோப்பான்  பெலீசு
பெர்லின்  செருமனி
பேர்ன்  சுவிட்சர்லாந்து
பிசுக்கெக்  கிர்கிசுத்தான்
பிசாவு  கினி-பிசாவு
பொகோட்டா  கொலம்பியா
பிரசிலியா  பிரேசில்
பிராத்திஸ்லாவா  சிலவாக்கியா
பிராசவில்லி  காங்கோ
பிரிஜ்டவுண்  பார்படோசு
பிரசெல்சு  பெல்ஜியம்
புக்கரெஸ்ட்  உருமேனியா
புடாபெஸ்ட்  அங்கேரி
புவெனஸ் ஐரிஸ்  அர்கெந்தீனா
புசும்புரா  புருண்டி
கெய்ரோ  எகிப்து
கான்பரா  ஆத்திரேலியா
கரகஸ்  வெனிசுவேலா
காஸ்ட்ரீஸ்  செயிண்ட். லூசியா
கயேன்  பிரெஞ்சு கயானா
சார்லொட் அமாலீ  அமெரிக்க கன்னித் தீவுகள்
சிஷினோ  மல்தோவா
காக்பேர்ண் நகரம்  துர்கசு கைகோசு தீவுகள்
கொனாக்ரி  கினியா
கோபனாவன்  டென்மார்க்
டக்கார்  செனிகல்
திமிஷ்கு  சிரியா
டாக்கா  வங்காளதேசம்
டிலி  கிழக்குத் திமோர்
சீபூத்தீ  சீபூத்தீ
டொடோமா (அதிகாரப்பூர்வமாக, சட்டமியற்றக்கூடிய)  தன்சானியா
தோகா  கத்தார்
டக்லசு  மாண் தீவு
டப்லின்  அயர்லாந்து
துசான்பே  தஜிகிஸ்தான்
கிழக்கு எருசலேம் (அறிவிக்கப்பட்டது)
ரம்லா (நடைமுறையில்)
 பலத்தீன்
ஏழு கடல்களின் எடின்பரோ  டிரிசுதான் டா குன்ஃகா
அல்-உயூன் (அறிவிக்கப்பட்டது)
தீபாரீத்தீ (நடைமுறையில்)
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு [c]
எபிசுகோபி கன்டோன்மண்டு  அக்ரோத்திரியும் டெகேலியாவும்
பிளையிங் பிஷ் கோவ்  கிறிசுத்துமசு தீவுகள்
பிரான்சுக் கோட்டை  மர்தினிக்கு
பிரீடவுன்  சியேரா லியோனி
புனாபுட்டி  துவாலு
காபரோனி  போட்சுவானா
ஜார்ஜ் டவுன்  கேமன் தீவுகள்
ஜார்ஜ் டவுன்  அசென்சன் தீவு
ஜார்ஜ் டவுன்  கயானா
ஜிப்ரால்ட்டர்  கிப்ரல்டார்
குவாத்தமாலா நகரம்  குவாத்தமாலா
குசுதாவியா  செயிண்ட் பார்த்தலெமி
அகாத்ன  குவாம்
ஆமில்டன்  பெர்முடா
கங்கா உரோவா  ஈஸ்டர் தீவு
ஹனோய்  வியட்நாம்
ஹராரே  சிம்பாப்வே
அர்கீசொ  சோமாலிலாந்து
அவானா  கியூபா
எல்சிங்கி  பின்லாந்து
ஆங்காங்  ஆங்காங்

ஓனியாரா  சொலமன் தீவுகள்
இஸ்லாமாபாத்  பாக்கித்தான்
ஜகார்த்தா  இந்தோனேசியா
ஜேம்ஸ்டவுன்  செயிண்ட் எலனா
எருசலேம் (அறிவிக்கப்பட்டதும், நடைமுறையில் உள்ளதும்)  இசுரேல்
யூபா  தெற்கு சூடான்
காபூல்  ஆப்கானித்தான்
கம்பாலா  உகாண்டா
காட்மாண்டு  நேபாளம்
கர்த்தூம்  சூடான்
கீவ்  உக்ரைன்
கிகாலி  ருவாண்டா
கிங் எட்வர்டு பாய்ன்ட்  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
கிங்ஸ்டன்  ஜமேக்கா
கிங்ஸ்டன்  நோர்போக் தீவு
கிங்சுடவுன்  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
கின்ஷாசா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கோலாலம்பூர் (அரச, சட்டமியற்றக்கூடிய மற்றும் அதிகாரப்பூர்வமாக)
புத்ராஜாயா (நீதி மற்றும் நிர்வாகம்)
 மலேசியா
குவைத் நகரம்  குவைத்
லிப்ரவில்  காபொன்
லிலொங்வே  மலாவி
லிமா  பெரு
லிஸ்பன்  போர்த்துகல்
லியுப்லியானா  சுலோவீனியா
லோமே  டோகோ
இலண்டன்  ஐக்கிய இராச்சியம்

லுவாண்டா  அங்கோலா
லுசாக்கா  சாம்பியா
லக்சம்பர்க்  லக்சம்பர்க்
மத்ரித்  எசுப்பானியா
மாசூரோ  மார்சல் தீவுகள்
மலாபோ  எக்குவடோரியல் கினி
மாலே  மாலைத்தீவுகள்
மமுட்சு  மயோட்டே
மனாகுவா  நிக்கராகுவா
மனாமா  பகுரைன்
மணிலா  பிலிப்பீன்சு
மபூட்டோ  மொசாம்பிக்
மரிகாட்  செயிண்ட் மார்டின்
மசேரு  லெசோத்தோ
மாதா-உது  வலிசும் புட்டூனாவும்
இம்பபான் (நிர்வாகம்)
லோபம்பா (அரச மற்றும் சட்டமியற்றக்கூடிய)
 சுவாசிலாந்து
மெக்சிக்கோ நகரம்  மெக்சிக்கோ
மின்ஸ்க்  பெலருஸ்
முக்தீசூ  சோமாலியா
மொனாக்கோ  மொனாகோ
மொன்றோவியா  லைபீரியா
மொண்டேவீடியோ  உருகுவை
மூறூனீ  கொமொரோசு
மாஸ்கோ  உருசியா
மஸ்கத்  ஓமான்
நைரோபி  கென்யா
நேசோ  பஹமாஸ்
நைப்பியிதோ  மியான்மர்
நிஜாமீனா  சாட்
புது தில்லி  இந்தியா
கெருல்மூடு  பலாவு
நியாமி  நைஜர்
நிக்கோசியா  சைப்பிரசு
நிக்கோசியா  வடக்கு சைப்பிரசு
நுவாக்சூத்  மூரித்தானியா
நூமியா  நியூ கலிடோனியா
நுகுஅலோபா  தொங்கா
நூக்  கிறீன்லாந்து
ஒரானியெசுத்தாடு  அரூபா
ஒசுலோ  நோர்வே
ஒட்டாவா  கனடா
வாகடூகு  புர்க்கினா பாசோ
பாகோ பாகோ  அமெரிக்க சமோவா
பலிகீர்  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
பனாமா நகரம்  பனாமா
பப்பேத்தே  பிரெஞ்சு பொலினீசியா
பரமாரிபோ  சுரிநாம்
பாரிஸ்  பிரான்சு
பிலிப்சுபர்கு, சின்டு மார்தின்  சின்டு மார்தின்
புனோம் பென்  கம்போடியா
Plymouth (அதிகாரப்பூர்வமாக)
பிராதெ (நடைமுறையில்)
 மொன்செராட்

பத்கரீத்சா (அதிகாரப்பூர்வமாக)
செட்டிஞ் (Old Royal Capital, present seat of the President)
 மொண்டெனேகுரோ
போர்ட் லூயிஸ்  மொரிசியசு
மார்சுபி துறைமுகம்  பப்புவா நியூ கினி
போர்ட் விலா  வனுவாட்டு
போர்ட்-ஓ-பிரின்ஸ்  எயிட்டி
போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்  டிரினிடாட் மற்றும் டொபாகோ
போர்டோ நோவோ (அதிகாரப்பூர்வமாக)
கொட்டொனௌ (நடைமுறையில்)
 பெனின்
பிராகா  செக் குடியரசு
பிரையா  கேப் வர்டி
பிரிட்டோரியா (செயல்)
புளும்பொன்டின் (நீதி)
கேப் டவுன் (நிர்வாகம்)
 தென்னாப்பிரிக்கா
பிரிஸ்டினா  கொசோவோ[g]
பியொங்யாங்  வட கொரியா
கித்தோ  எக்குவடோர்
ரபாத்  மொரோக்கோ
ரெய்க்யவிக்  ஐசுலாந்து
ரீகா  லாத்வியா
ரியாத்  சவூதி அரேபியா
ரோடு டவுன்  பிரித்தானிய கன்னித் தீவுகள்
உரோம்  இத்தாலி
உறொசோ  டொமினிக்கா
செயிண்ட் டெனிஸ்  ரீயூனியன்
சைப்பேன்  வடக்கு மரியானா தீவுகள்
சான் ஹொசே  கோஸ்ட்டா ரிக்கா
சான் வான்  புவேர்ட்டோ ரிக்கோ
செயின்ட் மரினோ  சான் மரீனோ
சான் சல்வடோர்  எல் சல்வடோர
சனா  யேமன்
சான் டியேகோ (சிலி)  சிலி
சான்டோ டொமிங்கோ  டொமினிக்கன் குடியரசு
சாவோ தொமே  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
சாரயேவோ  பொசுனியா எர்செகோவினா
சியோல்  தென் கொரியா
சிங்கப்பூர்  சிங்கப்பூர்
ஸ்கோப்ஜே  மாக்கடோனியக் குடியரசு
சோஃவியா  பல்கேரியா
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை (அதிகாரப்பூர்வமாக)
கொழும்பு (former capital; has some government offices)
 இலங்கை
செயிண்ட். ஜோர்ஜ்ஸ்  கிரெனடா
செயின்ட் எலியெர்  யேர்சி
சென் ஜோன்ஸ்  அன்டிகுவா பர்புடா
சென். பீட்டர் போர்ட்  குயெர்ன்சி
செயிண்ட் பியேர்  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
இசுடான்லி  போக்லாந்து தீவுகள்
எசுடெபானெகெத்  அர்த்சாக் குடியரசு
ஸ்டாக்ஹோம்  சுவீடன்
சுக்ரே (அரசியலமைப்பின் படி)
லா பாஸ் (நிர்வாகம்)
 பொலிவியா
சுகுமி  அப்காசியா
சுவா (பிஜி)  பிஜி
தாய்பெய்  தாய்வான்
தாலின்  எசுத்தோனியா
தரவா  கிரிபட்டி
தாஷ்கந்து  உஸ்பெகிஸ்தான்
திபிலீசி (அதிகாரப்பூர்வமாக)
குத்தாயிசி (சட்டமியற்றக்கூடிய)
 சியார்சியா
டெகுசிகல்பா  ஒண்டுராசு
தெகுரான்  ஈரான்
திம்பு  பூட்டான்
டிரானா  அல்பேனியா
திரசுப்போல்  திரான்சுனிஸ்திரியா
தோக்கியோ  சப்பான்
டோர்சான்  பரோயே தீவுகள்
திரிப்பொலி  லிபியா
திஸ்கின்வாலி  தெற்கு ஒசேத்தியா
தூனிஸ்  தூனிசியா
உலான் பத்தூர்  மங்கோலியா
வாதூசு  லீக்கின்ஸ்டைன்
வல்லெட்டா  மால்ட்டா
தி வேல்லி  அங்கியுலா
வத்திக்கான் நகர்  வத்திக்கான் நகர்
விக்டோரியா  சீசெல்சு
வியன்னா  ஆஸ்திரியா
வியஞ்சான்  லாவோஸ்
வில்னியஸ்  லித்துவேனியா
வார்சாவா  போலந்து
வாசிங்டன், டி. சி.  ஐக்கிய அமெரிக்கா
வெலிங்டன், நியூசிலாந்து  நியூசிலாந்து
மேற்குத் தீவு  கொக்கோசு (கீலிங்) தீவுகள்
வில்லெம்ஸ்டாடு  குராசோ
விந்தோக்  நமீபியா
யாமூசூக்ரோ (அதிகாரப்பூர்வமாக)
அபிஜான் (former capital; still has many government offices)
 ஐவரி கோஸ்ட்
யாவுண்டே  கமரூன்
யாரென் (நடைமுறையில்)  நவூரு
யெரெவான்  ஆர்மீனியா
சாகிரேப்  குரோவாசியா

[1][2][3]

குறிப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. Cybriwsky, Roman Adrian (2013). Capital Cities around the World: An Encyclopedia of Geography, History, and Culture. ABC-CLIO. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-248-9. Brussels, the capital of Belgium, is considered to be the de facto capital of the EU
  2. https://press.un.org/en/2017/ga11995.doc.htm
  3. See the CIA Factbook and Map of Israel