அக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும்.[2]