முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிசினோவ்

(சிஷினோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிசினோவ் (Chișinău, உக்ரைனியன்: Кишинів, Russian: Кишинёв, கிசினியோவ்), மல்தோவாவின் தலைநகரமும் மிகப்பெரிய உள்ளூராட்சியும் ஆகும். நாட்டின் மத்திய பகுதியில் பிக் ஆற்றின் கரையில் உள்ள இந்நகரம் மல்தோவாவின் கைத்தொழில் வர்த்தக மையம் ஆகும். உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி ஜனவரி 2011இல் இதன் நகர மக்கட்தொகை 664,700 ஆகவும் மாநகர மக்கட்தொகை 789,500 ஆகவும் இருந்தது.

கிசினோவ்
நகரம்
Montaj de imagini Commons a Chișinăului.jpg
கிசினோவ்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கிசினோவ்
சின்னம்
கிசினோவ் is located in Moldova
கிசினோவ்
கிசினோவ்
கிசினோவ் is located in ஐரோப்பா
கிசினோவ்
கிசினோவ்
மல்தோவாவிலும், ஐரோப்பாவிலும் அமைவிடம்
ஆள்கூறுகள்: 47°02′00″N 28°51′00″E / 47.03333°N 28.85000°E / 47.03333; 28.85000
நாடு மல்தோவா
முதல் ஆவணம்1436[1]
பரப்பளவு[2]
 • நகரம்123
 • Metro563.3
ஏற்றம்85
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு)[4]
 • நகரம்532
 • Estimate (2017)[5]685
 • அடர்த்தி4
 • பெருநகர்662[3]
நேர வலயம்கிஐநே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிஐகோநே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடுMD-20xx
தொலைபேசி குறியீடு+373-22
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMD-CU
மொஉஉ[6]2016
 – மொத்தம்$4 பில்லியன்
 – தலைக்கு$5,000
இணையதளம்www.chisinau.md

மேற்கோள்கள்தொகு

  1. Brezianu, Andrei; Spânu, Vlad (2010). The A to Z of Moldova. Scarecrow Press. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461672036. https://books.google.com/books?id=SsF94kyuHs4C&pg=PA81. பார்த்த நாள்: 26 December 2013. 
  2. Chișinău City Hall. "Planul Urbanistic General al Municipiului Chișinău". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 20 January 2013.
  3. National Bureau of Statistics of Moldova(31 March 2017). "Population by commune, sex and age groups". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 September 2017.
  4. National Bureau of Statistics of Moldova(31 March 2017). "Principalele rezultate ale RPL 2014". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 September 2017.
  5. "Populaţia şi procesele demografice". National Bureau of Statistics of Moldova. பார்த்த நாள் 3 December 2017.
  6. http://www.statistica.md/public/files/publicatii_electronice/Chisinau/Anuar_Chisinau_2013.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசினோவ்&oldid=2511346" இருந்து மீள்விக்கப்பட்டது