மனாகுவா (எசுப்பானிய மொழி: Managua) மனாகுவா ஏரியின் தென்மேற்கு கரையில் அமைந்த நகரம் ஆகும். நிக்கராகுவாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரில் 1,680,100 மக்கள் வசிக்கின்றனர்.

Managua
மனாகுவா
அடைபெயர்(கள்): La Novia del Xolotlán
(ஆங்கிலம்:ஃகொலொட்லானின் மணமகள்)[1]
நிக்கராகுவாவில் அமைவிடம்.
நிக்கராகுவாவில் அமைவிடம்.
நாடுநிக்கராகுவா
பகுதிமனாகுவா
ஊர்மனாகுவா
தொடக்கம்1819
அரசுத் தலை1852
தேசியத் தலைநகரம்1852[2]
அரசு
 • மாநகரத் தலைவர்தியொனிசியோ மரெங்கோ
 • துணைத் தலைவர்ஃபெலீப்பே லெயிவா
பரப்பளவு
 • நகரம்544 km2 (210 sq mi)
 • நகர்ப்புறம்
173.7 km2 (67.1 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்16,80,100
 • அடர்த்தி2,537/km2 (6,570/sq mi)
நேர வலயம்ஒசநே-6
இணையதளம்http://www.managua.gob.ni/

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாகுவா&oldid=3777734" இலிருந்து மீள்விக்கப்பட்டது