முதன்மை பட்டியைத் திறக்கவும்

யாவுண்டே (en: Yaoundé), கமரூன் நாட்டின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமுமாகும். நாட்டின் பெரிய நகரமாக டோவாலா (Douala) விளங்குகின்றது. இது கடல்மட்டத்திலிருந்து 750 மீட்டர் (2500 அடி) உயரத்தில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ளது.

யாவுண்டே
யாவுண்டே, கமரூன்
யாவுண்டே, கமரூன்
மாகாணம் மத்திய மாகாணம்
திணைக்களம் ம்ஃபௌண்டி (Mfoundi)
ஏற்றம் 726
மக்கள்தொகை (2005)[சான்று தேவை]
 • மொத்தம் 1
  மதிப்பீடு
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே) CEST (ஒசநே+1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவுண்டே&oldid=2687597" இருந்து மீள்விக்கப்பட்டது