சைப்பேன்
சைப்பேன் (Saipan, /saɪˈpæn/) அமைதிப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமெரிக்க தனித்த பொதுநலவாயமான வடக்கு மரியானாத் தீவுகளில் மிகப் பெரியத் தீவாகும். 2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சைப்பேனின் மக்கள்தொகை 48,220 ஆகும்.
சைப்பேன் தீவின் புவியியற் படம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 15°10′51″N 145°45′21″E / 15.18083°N 145.75583°E |
தீவுக்கூட்டம் | மரியானா தீவுகள் |
பரப்பளவு | 44.55 sq mi (115.4 km2) |
நீளம் | 12 mi (19 km) |
அகலம் | 5.6 mi (9 km) |
உயர்ந்த ஏற்றம் | 1,560 ft (475 m) |
உயர்ந்த புள்ளி | டாபோச்சோ மலை |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்கா | |
பொதுநலவாயம் | வடக்கு மரியானா தீவுகள் |
மக்கள் | |
மக்கள்தொகை | 48,220 (2010) |
அடர்த்தி | 540.71 /km2 (1,400.43 /sq mi) |
சிப் குறியீடு | 96950 |
தொலைபேசி குறியீடு(கள்) | 670 |
பொதுநலவாயத்தின் அரசுமையம் இத்தீவின் கேப்பிடல் ஹில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இத்தீவு முழுவதுமே ஒரே நகராட்சி கீழ் அமைந்துள்ளதால், பல நேரங்களில் சைப்பேனே பொதுநலவாயத்தின் தலைநகரமாக கருதப்படுகின்றது.[1]
சைப்பேனின் சூன் 12, 2015 முதல் மேயராக டேவிட் எம். அபதங் பதவியில் உள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ Rogers, Robert F.; Ballendorf, Dirk Anthony (1989). "Magellan's Landfall in the Mariana Islands". The Journal of Pacific History (Taylor & Francis Ltd.) 24 (2): 198. doi:10.1080/00223348908572614.