நியாமி (Niamey) நைஜர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நைஜர் ஆறு இந்நகர் வழியாக பாய்கிறது. 2002 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 674,950 மக்கள் வசிக்கிறார்கள்.

Niamey
நியாமி
நியாமியின் வியாபாரப் பகுதி
நியாமியின் வியாபாரப் பகுதி
நைஜர் நாட்டில் அமைவிடம்
நைஜர் நாட்டில் அமைவிடம்
நாடுநைஜர்
பரப்பளவு
 • மொத்தம்670
மக்கள்தொகை (2002 கணக்கெடுப்பு)
 • மொத்தம்674
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாமி&oldid=1350297" இருந்து மீள்விக்கப்பட்டது