நுவாக்சூத்
நுவாக்சூத் (அரபு மொழி: نواكشوط, பிரெஞ்சு: Nouakchott) மவுரித்தேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.
نواكشوط நுவாக்சூத் | |
---|---|
நாடு | மவுரித்தேனியா |
மாவட்டம் | தலைநகர மாவட்டம் |
அரசு | |
• நகரத் தலைவர் | திதி ஊல்த் புனாமா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,000 km2 (400 sq mi) |
மக்கள்தொகை (1999) | |
• மொத்தம் | 8,81,000 |