அவானா (Havana, எசுப்பானியத்தில் La Habana) கூபா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் முக்கியமான துறைமுகமும். இந்நகரம் கூபாவின் 14 மாகாணங்களில் ஒன்று. 2.6 மில்லியன் மக்கள் கொண்ட இம்மாநகரம் கூபாவிலும் கரிபியப் பகுதியிலும் மிகப்பெரிய நகரமாகும். அல்மென்டாரேஸ் ஆறு அவானா வழியாக பாய்கிறது.

அவானா
La Habana
லா அபானா
அவானா-இன் கொடி
கொடி
அவானா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Ciudad de las Columnas   (எசுப்பானியம்)
" கம்பம் கொண்ட நகரம் "
நாடு கியூபா
மாகாணம்சியுடாட் டெ லா அபானா
தோற்றம்1515a
அரசு
 • நகரத் தலைவர்வான் கொன்டீனோ அஸ்லான் (கூபா பொதுவுடமைக் கட்சி)
பரப்பளவு
 • நகரம்721.01 km2 (278.38 sq mi)
ஏற்றம்
59 m (194 ft)
மக்கள்தொகை
 (2005 & 2006 மதிப்பீட்டின் படி)[1][2]
 • நகரம்23,28,000
 • அடர்த்தி3,053.5/km2 (7,909/sq mi)
 • நகர்ப்புறம்
26,62,300
 • பெருநகர்
30,73,000
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு)
அஞ்சல் குறியீடுகள்
10xxx-19xxx
இடக் குறியீடு(+53) 7
a தற்போதை அமைந்த இடத்தில் 1519இல் தொடக்கப்பட்டது.

குறிப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவானா&oldid=3765571" இலிருந்து மீள்விக்கப்பட்டது