அடிஸ் அபாபா

அடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[5]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,726 அடிகள் (2355 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.

அடிசு அபாபா
አዲስ አበባ (அம்காரியம்)
Finfinne (ஓரோமோ)

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): மனிதர்களின் நகரம், ஷெகர், அடு ஜெனெட்
எத்தியோப்பியாவில் அடிசு அபாபாவின் அமைவு
எத்தியோப்பியாவில் அடிசு அபாபாவின் அமைவு
அடிசு அபாபா is located in Ethiopia
அடிசு அபாபா
அடிசு அபாபா
அடிசு அபாபா is located in ஆப்பிரிக்கா
அடிசு அபாபா
அடிசு அபாபா
ஆள்கூறுகள்: 9°1′48″N 38°44′24″E / 9.03000°N 38.74000°E / 9.03000; 38.74000
நாடு எதியோப்பியா
நிறுவப்பட்டது1886 (௧௮௮௬)
தலைநகராக இணைக்கப்பட்டது1889 (௧௮௮௯)
அரசு
 • மாநகராட்சித் தலைவர்அதனேச் அபேபே
பரப்பளவு
 • மொத்தம்527 km2 (203 sq mi)
 • நிலம்527 km2 (203 sq mi)
ஏற்றம்
2,355 m (7,726 ft)
மக்கள்தொகை
 (2007)[2]
 • மொத்தம்27,39,551
 • மதிப்பீடு 
(2021)[3]
37,74,000
 • அடர்த்தி5,165.1/km2 (13,378/sq mi)
 • நகர்ப்புறம்
29,93,719
 • பெருநகர்
29,73,004
நேர வலயம்ஒசநே+3 (கி.ஆ.நே.)
தொலைபேசிக் குறியீடு+251―011
ம.மே.சு. (2019)0.722[4]
High · 1st of 11
இணையதளம்cityaddisababa.gov.et

மேற்கோள்கள்

தொகு
  1. "2011 National Statistics". Csa.gov.et. Archived from the original on 30 March 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  2. "Census 2007 Tables: Addis Abeba" பரணிடப்பட்டது 14 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம், Tables 2.1, 2.5, 3.1, 3.2 and 3.4. For Silt'e, the statistics of reported Shitagne speakers were used, on the assumption that this was a typographical error.
  3. "Population Projection Towns as of July 2021" (PDF). Ethiopian Statistics Agency. 2021. Archived from the original (PDF) on 7 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Sub-national HDI – Area Database – Global Data Lab". globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  5. "United Nations Economic Commission for Africa". UNECA. Archived from the original on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிஸ்_அபாபா&oldid=3927015" இலிருந்து மீள்விக்கப்பட்டது