தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்
மேலோட்டமான பார்வையில்
தொகு+0: பயனில் இல்லை | |||||||||
+1: (NANP) US, CA, AI, அன்டிகுவா பர்புடா | |||||||||
+20: EG |
+210: -- |
+220: GM |
+230: MU |
+240: GQ |
+250: RW |
+260: ZM |
+27: ZA | +28: பயனில் இல்லை |
+290: SH |
+30: GR | +31: NL | +32: BE | +33: FR | +34: ES |
+350: GI |
+36: HU |
+370: LT |
+380: UA |
+39: IT |
+40: RO | +41: CH |
+420: CZ |
+43: AT | +44: UK | +45: DK | +46: SE | +47: NO | +48: PL | +49: DE |
+500: FK |
+51: PE | +52: MX | +53: CU | +54: AR | +55: BR | +56: CL | +57: CO | +58: VE |
+590: GP |
+60: MY | +61: AU | +62: ID | +63: PH | +64: NZ | +65: SG | +66: TH |
+670: TL |
+680: PW |
+690: TK |
+7: RU, KZ | |||||||||
+800: XT |
+81: JP | +82: KR | +83: பயனில் இல்லை | +84: VN |
+850: KP |
+86: CN |
+880: BD |
+89: பயனில் இல்லை | |
+90: TR (+90 392: TRNC) |
+91: IN | +92: PK | +93: AF | +94: LK | +95: MM |
+960: MV |
+970: PS |
+98: IR |
+990: -- |
விரிவாக
தொகுவலயம் 1 – வட அமெரிக்க இலக்கமிடல் திட்டம் பகுதி
தொகுNANPA என்று சுருக்கப்பட்ட வட அமெரிக்க இலக்கமிடல் திட்டப் பகுதிகளில் அந்நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பகுதிகள் போல மண்டல குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே +1-XXX வடிவத்தில் கொடுக்கப்பட்டவை NANPA பகுதியின் மண்டல குறியீடுகள் -- தனியான நாட்டுக் குறியீடுகள் கிடையாது.காட்டாக, குவாம் நாட்டின் குறியீடு +1 பின்தொடர்ந்து 671யே தவிர +671 அல்ல.
- +1 அமெரிக்க ஐக்கிய நாடு
- ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் தீவுகளில் உள்ள ஆட்சிப்பகுதிகள் உள்ளிட்டவை:
- +1-671 குவாம்
- +1-670 வடக்கு மரியானா தீவுகள்
- +1-684 அமெரிக்க சமோவா
- ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் தீவுகளில் உள்ள ஆட்சிப்பகுதிகள் உள்ளிட்டவை:
- +1 கனடா
- +1-441 பெர்முடா
- பல, அனைத்தும் அல்ல, கரீபிய நாடுகளின் குறியீடுகள்:
- +1-264 அங்கியுலா
- +1-268 அன்டிகுவா பர்புடா
- +1-242 பகாமாசு
- +1-246 பார்படோசு
- +1-284 பிரித்தானிய கன்னித் தீவுகள்
- +1-345 கேமன் தீவுகள்
- +1-767 டொமினிக்கா
- +1-809 மற்றும் +1-829 டொமினிக்கன் குடியரசு
- +1-473 கிரெனடா
- +1-876 யமேக்கா
- +1-664 மொன்செராட்
- +1-787 மற்றும் +1-939 புவேர்ட்டோ ரிக்கோ
- +1-869 சென். கிட்ஸும் நெவிஸும்
- +1-758 செயிண்ட் லூசியா
- +1-784 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
- +1-868 திரினிடாட் டொபாகோ
- +1(868)620, 1(868)678, 1(868)700 முதல் 1868(799)வரை, 1(868)680 முதல் 1(868)689 வரை = திரினிடாட் & டொபாகோ -அலைபேசி
- +1-649 துர்கசு கைகோசு தீவுகள்
- +1-340 அமெரிக்க கன்னித் தீவுகள்
- மேலும் விவரம் அறிய இங்கே பார்க்கவும்
- 20 – எகிப்து
- 210 – வழங்கப்படவில்லை
- 211 – வழங்கப்படவில்லை
- 212 – மொராக்கோ
- 213 – அல்ஜீரியா
- 214 – வழங்கப்படவில்லை
- 215 – வழங்கப்படவில்லை
- 216 – துனீசியா
- 217 – வழங்கப்படவில்லை
- 218 – லிபியா
- 219 – வழங்கப்படவில்லை
- 220 – காம்பியா
- 221 – செனகல்
- 222 – மௌரித்தானியா
- 223 – மாலி
- 224 – கினியா
- 225 – கோட் டிவார் (ஐவரி கோஸ்ட்)
- 226 – புர்கினா பாசோ
- 227 – நைஜர்
- 228 – டோகோ
- 229 – பெனின்
- 230 – மொரிசியசு
- 231 – லைபீரியா
- 232 – சியேரா லியோனி
- 233 – கானா
- 234 – நைஜீரியா
- 235 – சாட்
- 236 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு
- 237 – கேமரூன்
- 238 – கேப் வேர்டே
- 239 – ஸவோ டொமே&பிரின்சிபே
- 240 – எக்குவடோரியல் கினி
- 241 – காபொன்
- 242 – காங்கோ குடியரசு (பிராஸ்ஸவில்)
- 243 – கொங்கோ ஜனநாயகக் குடியரசு (கின்சாசா, முன்பு சையர் என அறியப்பட்டது)
- 244 – அங்கோலா
- 245 – கினி-பிசாவு
- 246 – டியாகோ கார்சியா
- 247 – அசென்சன் தீவு
- 248 – சீசெல்சு
- 249 – சூடான்
- 250 – ருவாண்டா
- 251 – எதியோப்பியா
- 252 – சோமாலியா (மேலும் சோமாலிலாந்து பயனிற்கும்)
- 253 – சிபூட்டி
- 254 – கென்யா
- 255 – தான்சானியா
- 256 – உகாண்டா
- 257 – புருண்டி
- 258 – மொசாம்பிக்
- 259 – சான்சிபார் - எப்போதும் செயலாக்கப்படவில்லை - பார்க்க 255 தான்சானியா
- 260 – ஜாம்பியா
- 261 – மடகாஸ்கர்
- 262 – ரீயூனியன்
- 263 – ஜிம்பாப்வே
- 264 – நமிபியா
- 265 – மாளவி
- 266 – லெசோத்தோ
- 267 – போட்சுவானா
- 268 – சுவாசிலாந்து
- 269 – கொமொரோசு
- 27 – தெற்கு ஆப்பிரிக்கா
- 28x – வழங்கப்படவில்லை
- 290 – செயிண்ட் எலனா
- 291 – எரித்திரியா
- 292 – வழங்கப்படவில்லை
- 293 – வழங்கப்படவில்லை
- 294 – வழங்கப்படவில்லை
- 295 – விலக்கப்பட்டது (சான் மரீனோக்கு வழங்கப்பட்டிருந்தது, பார்க்க +378)
- 296 – வழங்கப்படவில்லை
- 297 – அரூபா
- 298 – ஃபரோத் தீவுகள்
- 299 – கிரீன்லாந்து
- 3 – (1996ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டது [1] பரணிடப்பட்டது 2005-12-04 at the வந்தவழி இயந்திரம்)
- 30 – கிரீஸ்
- 31 – நெதர்லாந்து
- 32 – பெல்ஜியம்
- 33 – பிரான்ஸ்
- 34 – ஸ்பெயின்
- 350 – கிப்ரால்ட்டர்
- 351 – போர்த்துக்கல்
- 352 – லக்சம்பர்க்
- 353 – அயர்லாந்து குடியரசு
- 354 – ஐஸ்லாந்து
- 355 – அல்பேனியா
- 356 – மால்டா
- 357 – சைப்பிரஸ்; வடக்கு சைப்பிரசிற்கு குறியீடு 90 392
- 358 – பின்லாந்து
- 359 – பல்கேரியா
- 36 – ஹங்கேரி
- 37 – விலக்கிக்கொள்ளப்பட்டது (முன்னர் கிழக்கு செருமனிக்கு வழங்கப்பட்டது, தற்போது இந்தப் பகுதி செருமனியில் உள்ளடங்கியுள்ளது;குறியீடு 49)
- 370 – லித்துவேனியா
- 371 – லத்வியா
- 372 – எஸ்டோனியா
- 373 – மல்டோவா
- 373 533 – டிரான்சுனிசுத்திரியா
- 374 – ஆர்மீனியா
- 375 – பெலாரஸ்
- 376 – அண்டோரா
- 377 – மொனாக்கோ
- 378 – சான் மரீனோ
- 379 – வத்திக்கான் நகர்
- 38 – விலக்கப்பட்டது (பிரிவுக்கு முன்னர் யுகோசுலாவியாவிற்கு வழங்கப்பட்டிருந்தது)
- 380 – உக்ரேன்
- 381 – செர்பியா
- 382 – மொண்டெனேகுரோ
- 383 – வழங்கப்படவில்லை
- 384 – வழங்கப்படவில்லை
- 385 – குரோசியா
- 386 – சுலோவீனியா
- 387 – பொசுனியா எர்செகோவினா
- 388 – ஐரோப்பிய தொலைபேசி எண்ம வெளி - ஐரோப்பா முழுமையுமான சேவைகளுக்கு
- 389 – மாக்கடோனியக் குடியரசு
- 39 – இத்தாலி
- 40 – ரொமானியா
- 41 – சுவிட்சர்லாந்து
- 42 – முன்பு செக்கஸ்லோவாகியா
- 420 – செக் குடியரசு
- 421 – சிலவாக்கியா
- 422 – வழங்கப்படவில்லை
- 423 – லீக்டன்ஸ்டைன்
- 424 – வழங்கப்படவில்லை
- 425 – வழங்கப்படவில்லை
- 426 – வழங்கப்படவில்லை
- 427 – வழங்கப்படவில்லை
- 428 – வழங்கப்படவில்லை
- 429 – வழங்கப்படவில்லை
- 43 – ஆஸ்திரியா
- 44 – ஐக்கிய இராச்சியம்
- 45 – டென்மார்க்
- 46 – ஸ்வீடன்
- 47 – நார்வே
- 48 – போலந்து
- 49 – ஜெர்மனி
வலயம் 5 – மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள்
தொகு- 500 – போக்லாந்து தீவுகள்
- 501 – பெலிசு
- 502 – கௌதமாலா
- 503 – எல் சல்வடோர்
- 504 – ஹொண்டுராஸ்
- 505 – நிக்கராகுவா
- 506 – கோஸ்ட்டா ரிக்கா
- 507 – பனாமா
- 508 – புனித-பியரி&மிக்குவேலன்
- 509 – எயிட்டி
- 51 – பெரூ
- 52 – மெக்சிகோ
- 53 – கூபா
- 54 – அர்ச்சென்டினா
- 55 – பிரேசில்
- 56 – சிலி
- 57 – கொலம்பியா
- 58 – வெனிசுலா
- 590 – குவாதலூப்பே
- 591 – பொலிவியா
- 592 – கயானா
- 593 – ஈக்குவடோர்
- 594 – பிரெஞ்சு கயானா
- 595 – பராகுவே
- 596 – மார்டீனிக்
- 597 – சூரினாம்
- 598 – உருகுவே
- 599 – நெதர்லாந்து அண்டிலிசு
வலயம் 6 – தெற்கு பசுபிக் மற்றும் ஓசியானா
தொகு- 60 – மலேசியா
- 61 – ஆஸ்திரேலியா, வெளி ஆட்சிப்பகுதிகளான கிருஸ்துமசு தீவு மற்றும் கோக்கோசு தீவுஉள்ளிட
- 62 – இந்தோனேசியா
- 63 – பிலிப்பைன்ஸ்
- 64 – நியூஸிலாந்து
- 65 – சிங்கப்பூர்
- 66 – தாய்லாந்து
- 670 – கிழக்குத் திமோர் - இது முன்னர் வடக்கு மாரியானா தீவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது; தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-670 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1, மேலே)
- 671 – முன்பு குவாம் நாட்டிற்கிருந்தது;தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-671 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1,மேலே)
- 672 – கிருஸ்துமசு,கோக்கோசு தீவுகள் தவிர்த்த ஆத்திரேலிய வெளி ஆட்சிப்பகுதிகள் - ஆத்திரேலியன் அன்டார்டிக் பகுதி,நோர்போக் தீவு
- 673 – புரூணை
- 674 – நவுரு
- 675 – பப்புவா நியூ கினியா
- 676 – டொங்கா
- 677 – சாலமன் தீவுகள்
- 678 – வனுவாத்து
- 679 – ஃபிஜி
- 680 – பலாவு
- 681 – வலிசும் புட்டூனாவும்
- 682 – குக் தீவுகள்
- 683 – நியுவே
- 684 – முன்பு அமெரிக்க சமோவாவிற்கிருந்தது; தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-684 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1, மேலே)
- 685 – சமோவா
- 686 – கிரிபாட்டி, கில்பெர்ட் தீவுகள்
- 687 – நியூ கலிடோனியா
- 688 – துவாலு, எல்லிசு தீவுகள்
- 689 – பிரெஞ்சு பொலினீசியா
- 690 – டோக்கெலாவ்
- 691 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
- 692 – மார்ஷல் தீவுகள்
- 693 – வழங்கப்படவில்லை
- 694 – வழங்கப்படவில்லை
- 695 – வழங்கப்படவில்லை
- 696 – வழங்கப்படவில்லை
- 697 – வழங்கப்படவில்லை
- 698 – வழங்கப்படவில்லை
- 699 – வழங்கப்படவில்லை
வலயம் 7 – ரஷ்யா மற்றும் சுற்று நாடுகள் (முன்னாள் சோவியத் ஒன்றியம்)
தொகு- 7 – ரஷ்யா, கசக்ஸ்தான்.
வலயம் 8 – கிழக்கு ஆசியா மற்றும் சிறப்பு சேவைகள்
தொகு- 800 – பன்னாட்டு இலவசப்பேசி (UIFN)
- 801 – வழங்கப்படவில்லை
- 802 – வழங்கப்படவில்லை
- 803 – வழங்கப்படவில்லை
- 804 – வழங்கப்படவில்லை
- 805 – வழங்கப்படவில்லை
- 806 – வழங்கப்படவில்லை
- 807 – வழங்கப்படவில்லை
- 808 – பகிர்ந்த மதிப்புச் சேவைக்கென ஒதுக்கப்பட்டது
- 809 – வழங்கப்படவில்லை
- 81 – ஜப்பான்
- 82 – தென் கொரியா
- 83x – வழங்கப்படவில்லை
- 84 – வியட்நாம்
- 850 – வட கொரியா
- 851 – வழங்கப்படவில்லை
- 852 – ஹாங்காங்
- 853 – மக்காவு
- 854 – வழங்கப்படவில்லை
- 855 – கம்போடியா
- 856 – லாவோஸ்
- 857 – வழங்கப்படவில்லை
- 858 – வழங்கப்படவில்லை
- 859 – வழங்கப்படவில்லை
- 86 – சீனா
- 870 – இன்மர்ஸ்டாட் விண்மதி சேவை
- 875 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
- 876 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
- 877 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
- 878 – உலகளாவிய தனிநபர் தொலைதொடர்பு சேவைகள்
- 879 – நாட்டளவு அலைபேசி/கடல்தொடர்பு பயன்கள்
- 880 – பங்களாதேஷ் -
- 881 – அலைபேசி விண்மதி அமைப்பு
- 882 – பன்னாட்டு பிணையங்கள்
- 883 – வழங்கப்படவில்லை
- 884 – வழங்கப்படவில்லை
- 885 – வழங்கப்படவில்லை
- 886 – தைவான்
- 887 – வழங்கப்படவில்லை
- 888 – வழங்கப்படவில்லை
- 889 – வழங்கப்படவில்லை
- 89x – வழங்கப்படவில்லை
வலயம் 9 – மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு
தொகு- 90 – துருக்கி
- 90 392 – துருக்கிய குடியரசின் வட சைப்ரஸ்
- 91 – இந்தியா
- 92 – பாக்கிஸ்தான்
- 93 – ஆப்கானிஸ்தான்
- 94 – இலங்கை
- 95 – பர்மா(மியன்மார்)
- 960 – மாலை தீவுகள்
- 961 – லெபனான்
- 962 – யோர்தான்
- 963 – சிரியா
- 964 – இராக்
- 965 – குவைத்
- 966 – சவுதி அரேபியா
- 967 – யெமென்
- 968 – ஓமான்
- 969 – முன்னர் யெமன் சனனாயக மக்கள் குடியரசு - இப்போது 967 இன் கீழ் ஒன்று படுத்தப் பட்டுள்ளது
- 970 – பாலஸ்தீன அதிகாரசபை - இது 1 சனவரி 2006 வரையில் வழங்கப்படவில்லை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது
- 971 – ஐக்கிய அரபு அமீரகம்
- 972 – இசுரேல்
- 973 – பாகாரேயின்
- 974 – கட்டார்
- 975 – பூட்டான்
- 976 – மொங்கோலியா
- 977 – நேபாளம்
- 978 – இல்லை - முன்னர் துபாய்க்கு வழங்கப்பட்டது இப்போது 971
- 979 – பன்னாட்டு மதிப்புயர் கட்டண சேவை - முன்னர் துபாய்க்கு வழங்கப்பட்டது இப்போது 971
- 98 – ஈரான்
- 990 – இல்லை
- 991 – பன்னாட்டு தொலைதொடர்பு பொது உரையாடல் சேவை சோதனை [Telecommunications Public Correspondence Service] trial (ITPCS)
- 992 – தஜிகிஸ்தான்
- 993 – துருக்மெனிஸ்தான்
- 994 – அசர்பைஜான்
- 995 – சியார்சியா
- 996 – கிர்கிஸ்தான்
- 997 – இல்லை
- 998 – உஸ்பெகிஸ்தான்
- 999 – அனர்த நிவாரான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
சுழியம் (0) வழங்கப்படவில்லை
வெளி இணைப்புகள்
தொகு